Fluoxetine மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்…!

Advertisement

Fluoxetine Tablet Uses in Tamil

நம் முன்னோர்கள் காலத்தில் உணவே மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் மருந்தே உணவாக மாறி விட்டது, அதிலும் இன்றைய காலத்தில் பல்வேறு நோய்கள் வருகிறது. அதற்கு நாம் பல மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறோம். ஆனால் அதில் நன்மை உள்ளதா தீமை உள்ளதா என்று பார்ப்பது இல்லை. ஆனால் மாத்திரையை வாங்கி சாப்பிட்ட உடனே சரியாகி விடும். ஆனால் அந்த மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பார்ப்பது இல்லை. அதனால் இன்றைய பதிவில் Fluoxetine மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Fluoxetine Tablet Uses in Tamil: 

பெரும்பசி, மன அழுத்தம், அப்செசிவ் கம்பல்ஸிவ் கோளாறு, பீதி கோளாறு மற்றும் மாதவிடாய் டிஸ்ஃபோரிக் கோளாறு பிரச்சனைக்கு மாத்திரை மருந்தாக கொடுக்கபடுகிறது.

Caldikind Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Fluoxetine மாத்திரையின் பக்க விளைவுகள்: 

  • தோல் வெடிப்பு
  • தூக்கமின்மை
  • அதிகமான வியர்வை
  • தசை மற்றும் மூட்டு வலி
  • பசி குறைதல்
  • அடிக்கடி சிறுநீர் கழிப்பது

முன்னெச்சரிக்கை : 

ஒவ்வாமை உள்ளவர்கள் fluoxeting மாத்திரை சாப்பிடக் கூடாது.

வேறு ஏதேனும் பிரச்சனைக்கு மாத்திரை ,மருந்து எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Meftal Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா..?

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement