Fourts B மாத்திரையை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Fourts B Tablet Uses in Tamil

வணக்கம் நண்பர்களே…! இன்றைய பதிவில் ஒரு மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பது பற்றி தான் பார்க்கப்போகிறோம். ஏனென்றால் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் காய்ச்சல் மாத்திரை முதல் சத்து மாத்திரை வரை என இவை அனைத்தும் பல வகையான நன்மைகளை அளித்தாலும் கூட அதில் ஏதோ ஒரு விதமான பக்க விளைவுகள் என்பது இருக்கிறது. இத்தகைய நவீன காலத்தில் நாம் பல வகையான தொழில்நுடப் செய்திகளை பார்த்து வருகிறோம். ஆனால் நமது உடலில் காணப்படும் பிரச்சனைகளை சரி செய்யும் மாத்திரையில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்துகொள்வது இல்லை. ஆகவே இன்று Fourts B என்று சொல்லக்கூடிய மாத்திரையில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி பார்க்கலாம் வாங்க..!

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Fourts B மாத்திரையின் பயன்கள் | What is Fourts b Tablet Used For:

 fourts b tablet uses in tamil

Fourts B மாத்திரை ஆனது மல்டிவைட்டமின் மற்றும் மல்டிமினரல் சப்ளிமெண்ட் என்ற பயன்களை கொண்டுள்ளது. அந்த வகையில் இது ஒரு வைட்டமின் மாத்திரை ஆகவும் இருக்கிறது.

  • உடல் இழைப்பு
  • தோல்களில் பிரச்சனை
  • முகத்தில் ஏற்படும் பருக்கள்
  • வைட்டமின் B3 குறைபாடு
  • காயங்கள் ஆற
  • ஊட்டச்சத்து குறைபாடு
  • சர்க்கரை நோய்

மேலே சொல்லப்பட்டுள்ள எண்னற்ற பிரச்சனைகளுக்கு இந்த வைட்டமின் மாத்திரை பரிந்துரை செய்யப்படுகிறது.

மருந்து சாப்பிடும் முறை:

இந்த மாத்திரையினை எப்போது உணவு எடுத்துக்கொண்ட பிறகே எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் மருத்துவர் கூறிய அளவிலும், நேரத்திலும் சாப்பிட வேண்டும். மேலும் தண்ணீருடன் தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Flavoxate மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Fourts B Tablet Side Effects:

  • வாந்தி
  • வயிற்று வலி
  • தோல்களில் அரிப்பு மற்றும் எரிச்சல்
  • மூச்சு விடுவதில் சிரமம்
  • வாய்ப்புண்
  • நெஞ்சு எரிச்சல்
  • மலச்சிக்கல்
  • பசியின்மை
  • தொண்டைவலி
  • குளிர்

மேல் கூறிய பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தாலும் அதனை மருத்துவரிடம் தாமதம் செய்யாமல் கூறுவது நல்லது.

முன்னெச்சரிக்கை:

  • நாம் சாப்பிடும் சாதாரணமான மாத்திரையாக இருந்தாலும் கூட முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.
  • அந்த வகையில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகம் பிரச்சனை, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்த நபர்கள் என அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.
  • அதேபோல் மருத்துவரிடம் தற்போதைய நிலைமை பற்றி தெரிவிக்க வேண்டும்.

Famotidine மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement