Gutrex D Tablet Uses in Tamil
இன்றய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டினால் நோய்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதனால் அதனை குணப்படுத்த உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. அதனால் எந்தெந்த மருந்து என்னென்ன பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை கொண்டுள்ளது என்று அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இப்பொழுது உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நமக்கு உதவும் மருந்தினை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்திருப்பது நல்லது தானே. அதனால் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் Gutrex D 5 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
இதையும் படித்துப்பாருங்கள்=> Dexorange மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Gutrex D Tablet Uses in Tamil:
பொதுவாக இந்த Gutrex D 5 மி.கி மாத்திரை கவலை கோளாறுகள், எரிச்சல் கொண்ட குடல் நோய், கடுமையான குடல் அழற்சி, வயிறு புண்கள் மற்றும் தசை வலிகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.
மேலும் இது ஒரு மயக்க மருந்து மற்றும் ஹிப்னாடிக் மருந்து. இந்த மருந்து மூளையில் உள்ள இரசாயனங்களின் இயக்கத்தை குறைப்பதன் மூலம் செயல்படுகிறது. இந்த Gutrex D 5 மி.கி மருந்தினை உணவுக்கு பிறகு உட்கொள்வது நன்மையை தரும்.
அதிலும் குறிப்பாக மருத்துவர் அளித்த அளவில் மட்டும் உட்கொள்ள வேண்டும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஜூனியர் லான்சோல் 15 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்
Gutrex D Tablet Side Effects in Tamil:
- தலைச்சுற்றல்
- மயக்கம்
- குமட்டல்
- தலைவலி
- மங்கலான பார்வை
- வயிற்று வலி
- அமைதியின்மை
- சோர்வு
போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
முன்னெச்சரிக்கை:
இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.
அதிலும் குறிப்பாக நீங்கள் கற்பமாகவோ அல்லது தாய்ப்பால் அளிக்கும் தாய்மாராக இருந்தாலும் இந்த Gutrex D 5 மி.கி மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.
நீங்கள் புகைப்பிடிப்பவராகவோ அல்லது கல்லீரல் மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தாலும் இந்த Gutrex D 5 மி.கி மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> Nodosis மாத்திரை பற்றிய தகவல்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |