Gynaset Tablet Uses in Tamil
நம் அன்றாட வாழ்க்கையில் மருந்து என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதனால் பல பக்கவிளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது. அதாவது ஏதோவொரு உடல்நிலை பிரச்சனையை சரிசெய்ய அதற்கான மருந்துகளை உட்கொண்டு வருகிறோம். ஆனால் இம்மருந்தினை உட்கொள்வதால் உடலில் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வதில்லை. எனவே அதனை தெரிந்து கொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு மருந்துகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பதிவிட்டு வருகிறோம். அதேபோல், இப்பதிவில் கைனசெட் மாத்திரையின் பயன்களையும் பக்கவிளைவுகளையும் பட்டியலிட்டுள்ளோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
What Are The Uses of Gynaset Tablet in Tamil:
கைனசெட் மாத்திரை, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
ரானிடின் 150 மிகி மாத்திரை அதிக அளவு பயன்படுத்துபவரா நீங்க.. அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..
பக்கவிளைவுகள்:
- அதிகமான இரத்தப்போக்கு
- உடல் சோர்வு
- வயிற்று வலி
- வாந்தி
- முகப்பரு
- மார்பக வலி
- தோல் அரிப்பு
- கருப்பை நீர்க்கட்டி
மேலே கூறியுள்ள இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்ப்படலாம்.
முன்னெச்சரிக்கைகள்:
கைனசெட், மாத்திரையை அதிகமாக உட்கொண்டால் மாதவிடாய் சுழற்சியில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். எனவே, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே இம்மருந்தை உட்கொள்ள வேண்டும்.
சிறுநீரக நோய், கல்லீரல் கோளறுகள், மார்பக வலி, ஒற்றை தலைவலி, மன அழுத்தம், ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இம்மருந்தை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
Zinemac 150 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |