வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Heparin Sodium and Benzyl Nicotinate ஆயிண்ட்மென்ட் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Updated On: January 7, 2025 6:34 PM
Follow Us:
heparin sodium and benzyl nicotinate ointment uses in tamil
---Advertisement---
Advertisement

Heparin Sodium and Benzyl Nicotinate Ointment Uses in Tamil

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் கீழே விழுந்து விட்டோம் என்றால் இயற்கையான முறையை கையாண்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் சின்னதாக கீறினால் கூட உடனே மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்க்கிறார்கள். மருத்துவர்கள் வலி ஏதும் இருந்தால் அதற்கான ஊசியும், ஏதும் செப்டிக் ஆக கூடாது என்பதற்காக டிடி ஊசியும் போடுகிறார்கள். அதன் பிறகு காயம் உள்ள இடத்தை சுத்தம் செய்கிறார்கள். மாத்திரை மற்றும் ஆயின்மென்ட் தருகிறார்கள்.

ஒவ்வொரு மாத்திரையும், மருந்தும் ஒவ்வொரு பயனை கொண்டுள்ளது. அதனை பற்றி தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. நம்முடைய பதிவில் மருந்து பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் heparin sodium and benzyl nicotinate ointment பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

Heparin Sodium and Benzyl Nicotinate Ointment Uses in Tamil:

இந்த ஆயிண்ட்மென்ட் ஆனது வலிக்காகவும், வீக்கம் மற்றும் இரத்தம் உறைந்து காணப்படுதல் போன்ற பிரச்சனைக்ளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.

பக்க விளைவுகள்:

இந்த ஆயின்மென்ட் தொடர்ந்து பயன்படுத்துவதினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்று பார்த்தால் தோல் எரிச்சல், தோல் அரிப்பு, தோல் சிவத்தல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இது போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

முன்னெச்சரிக்கை:

  • உங்களுக்கு ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சனை ஏதும் இருந்தால் அதனை பற்றி மருத்துவரிடம் தெரிவியுங்கள.
  • நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவியுங்கள்.
  • கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்  ஆயின்மென்டை பயன்படுத்துவதற்கு முன்னால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
சைபால் மருந்து பயன்கள்

அறிவுரைகள்:

  • இந்த ஆயிண்ட்மென்ட் ஆனது உட்கொள்ள கூடாது. வெளிப்புற சேவைக்கு மட்டுமே பயன்படுத்த கூடியது.
  • மலம் கழிக்கும் இடத்திலும் இதனை பயன்படுத்த கூடாது.
  •  மூக்கு, வாய் அல்லது கண்களுக்குள் ஆயிண்ட்மெண்டை  பயன்படுத்த கூடாது.

எப்படி பயன்படுத்துவது:

இந்த ஆயிண்ட்மெண்டை மருத்துவர் கூறிய அளவில் பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு ஆயிண்ட்மென்ட்டையும் பயன்படுத்துவதற்கு முன்னால் அந்த இடத்தை செய்து விட்டு தான் பயன்படுத்த வேண்டும்.

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now