வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Hetrazan 100 மாத்திரையின் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Updated On: November 28, 2023 4:52 AM
Follow Us:
hetrazan 100 tablet uses in tamil
---Advertisement---
Advertisement

Hetrazan 100 Tablet Uses in Tamil

பொதுவாக மருத்துவ படிப்பு என்பது மற்ற படிப்புகளை காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக தான் காணப்படுகிறது. ஏனென்றால் மருத்துவம் என்பது ஒருவரது உடலை நல்ல முறையில் குணமடைய செய்வதனால் அதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அதேபோல் இத்தகைய மருத்துவ துறையில் எண்ணற்ற பிரிவுகள் இருக்கிறது. அதனால் நமது உடலில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலுமே கூட உடனே மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகளை வாங்குவது வழக்கமாக இருக்கிறது. இதன் படி பார்த்தால் மருந்து மாத்திரைகள் உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தாலும் கூட அதில் ஏதேனும் பக்க விளைவுகள் காணப்படும். ஆகையால் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளில் என்ன பக்க விளைவுகள் இருக்கிறது என்பதை கவனமாக பார்க்க வேண்டும். அதனால் இன்று Hetrazan 100 மாத்திரையின் பயன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரைமற்றும் ஊசி போன்றவற்றை  தானாக வாங்கி பயன்படுத்த கூடாது..!

Hetrazan 100 மாத்திரை பயன்படுத்துகிறது:

Hetrazan 100 மாத்திரை ஆனது யானைக்கால் நோயினை குணப்படுத்த முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

மருந்தின் அளவு:

இந்த மாத்திரை நீருடன் உணவுக்கு பின் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கிறது. மேலும் இத்தகைய மாத்திரை பெரும்பாலும் 3 வாரங்கள் வரை நோயின் தாக்குதலுக்கு ஏற்றவாரு பரிந்துரை செய்யப்படுகிறது.

Hetrazan 100 Tablet Side effects:

  • உடலில் அரிப்பு
  • காய்ச்சல்
  • குமட்டல்
  • வாந்தி
  • தலைவலி
  • தலைசுற்றல்

மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் அனைத்தும் Hetrazan 100 மாத்திரைக்கு உரிய பக்க விளைவுகள் ஆகும். ஆகையால் இத்தகைய பக்க விளைவுகள் ஏற்படும் போது உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

முன்னெச்சரிக்கை:

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், சிறுநீரகம் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் இதயம் பிரச்சனை உள்ளவர்கள் என இவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.

Fentanyl இன்ஜெக்ஷன் எதற்காக பயன்படுத்தப்படுகிறது

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now