ichthammol glycerin மருந்தின் பயன்கள் பற்றித்தெரியுமா உங்களுக்கு ?

ichthammol glycerin uses in tamil

ichthammol glycerin Uses in Tamil

பொதுவாக நமது உடல் நலத்தில் ஏதாவது ஒரு குறைபாடு என்றால் மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்க்கொள்வது நல்லது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே மெடிக்கல் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்வதை பழக்கமாக வைத்திருக்கின்றோம். அப்படி மருத்துவரை அணுகாமல் நாமே மருந்துவாங்கி உட்கொள்வது தவறு. ஆனால் மிகவும் தவிர்க்கமுடியாத சூழலில் மட்டும் இப்படி மருத்துவரை அணுகாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்கிறீர்கள் என்றால், அப்படி நாம் உட்கொள்ளும் மருந்து எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் என்பதை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொண்டு பிறகு உட்கொள்ளுங்கள். அந்தவகையில் இன்றைய பதிவில் ichthammol glycerin பற்றிய தகவலை பார்க்க இருக்கின்றோம். எனவே இன்றைய பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

ichthammol glycerin Uses in Tamil:

ichthammol glycerin uses in tamil

இந்த மருந்து தோல் சார்த்த பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுகிறது. தொழில் ஏற்படும் அரிப்பு,அலர்ஜி, தடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்த படுகிறது. இந்த ichthammol glycerin தோல்களில் ஏற்படும் பாக்டிரியாக்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதில் உள்ள OTC மூலக்கூறு அழற்சிகளை எதிர்த்து போராடும் தன்மைகொண்டது. மற்றும் ஆன்டிமைகோடிக் தோல் பிரச்சனைகளை சரி செய்கிறது. 

ichthammol glycerin Side Effects in Tamil:

உங்களுக்கு ஏதேனும் தோல் சார்ந்த ஒவ்வாமைகள் மட்டும் தான் ichthammol glycerin பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்களுக்கு ichthammol glycerin பயன்படுத்துவதால் தோல் எரிச்சல்  அல்லது சொறி ஏற்படலாம். அப்போது இதனை பயன்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும். இல்லை என்றால் மிக அதிக ஆபத்துகளை விளைவிக்கும்.

முன்னெச்சரிக்கை:

நீங்கள் உங்கள் தோலுக்கு கிரீம் அல்லது வேறு ஏதேனும் பயன்படுத்தில் பக்க விளைவு ஏற்படும் என்றால் இதனை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.

ichthammol glycerin  தோலில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை உட்கொள்வதால் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடியது.

இதனை மருத்துவரின் ஆலோசனை படி பயன்படுத்துவது சிறந்தது. நீங்கள் பயன்படுத்தும் மருந்தை அதே போல் பிரச்சனை உள்ள ஒருவர் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவது தவறு.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து