வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Lactare மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது.. அதன் பக்க விளைவுகள் பற்றி காண்போம்..

Updated On: November 27, 2024 3:55 PM
Follow Us:
lactare tablet uses in tamil
---Advertisement---
Advertisement

Lactare Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நிலை குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையை சாப்பிட்டதும் உடல்நிலை சரியாகிவிட்டால் நல்ல மாத்திரை என்று கூறுகிறோம். நம்  உடல்நிலை சரியானாலும் அதில் பக்க விளைவுகள் இருக்கின்றது. நாம் சாப்பிடும் மாத்திரை ஒவ்வொன்றிலும் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் தான் நம் பதிவில் தினந்தோறும் மாத்திரை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Lactare மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Lactare Tablet Uses in Tamil:

lactare tablet side effects in tamil

Lactare மாத்திரையானது தாய்ப்பால் சுரக்க, வளர்சிதை மாற்றம், கவலை, கொழுப்பு அமிலம், வயிறு புண், வயிற்று வலி, மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

Co-trimoxazole மாத்திரைபயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Lactare Tablet Side Effects:

  • குமட்டல்
  • வயிற்றுப்போக்கு
  • சுவாச பிரச்சனை

இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொண்ட பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now