Leekuf Tablet Uses in Tamil
மருந்து மாத்திரைகள் என்றாலே உடலுக்கு நன்மை தரக்கூடியது என்ற நிலைமை ஆனது உண்மையாக இருந்தாலும் கூட நம்முடைய உடலில் காணப்படும் நோய்களுக்கு ஏற்றவாறே மருந்து மாத்திரைகள் அளிக்கப்படுகிறது. அதேபோல் ஒரு மாத்திரையில் பயன்கள் இருக்கும் அளவில் 1 பங்கு ஆனது தீமையும் இருக்கும். ஆகவே எப்போதும் ஒரு பொருளை பற்றிய நன்மைகள் தெரிந்து இருந்தாலும் கூட அதில் உள்ள தீமைகளையும் தானாகவே தெரிந்து இருக்க வேண்டும். அந்த வகையில் தினமும் அல்லது எப்போதாவது என எத்தகைய முறையில் மாத்திரையினை எடுத்துக்கொண்டாலும் கூட அதில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை பார்க்க வேண்டும். ஆகையால் இன்று Leekuf மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி பார்க்கலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Leekuf மாத்திரையின் பயன்கள்:
Leekuf மாத்திரை கீழ்க்கண்ட நோய்கள் அனைத்திற்கும் சிறந்த நன்மையினை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
- இருமல்
- சளி
- மூக்கடைப்பு
- காது அடைப்பு
- வறட்டு இருமல்
- குறைந்த இரத்த அழுத்தம்
நாம் எடுத்துக்கொள்ளும் எந்த மாத்திரையாக இருந்தாலும் அதனை மருத்துவர் கூறிய அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகவே மருத்துவர் கூறிய அளவை விட கூடவோ அல்லது குறைவாகவோ எடுத்துகொள்ள கூடாது.
Leekuf Tablet Side Effects in Tamil:
- தலைசுற்றல்
- மூச்சு விடுவதில் சிரமம்
- அதிகப்படியான இதய துடிப்பி
- மூட்டு வலி
- முகத்தில் வீக்கம்
- அரிப்பு
- வாந்தி மற்றும் குமட்டல்
- வயிற்று போக்கு
- வயிற்று வலி
இவை அனைத்தும் Leekuf மாத்திரையின் பக்க விளைவுகளாக இருந்தாலும் கூட வேறு ஏதேனும் இடையூறுகள் உங்களுக்கு இருந்தால் அதையும் மருத்துவரிடம் கூற வேண்டும்.
முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவர்கள்:
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், இதய பிரச்சனை உள்ளவர்கள் என இவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.
Avil மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |