Levipil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது | Levipil 500 Uses in Tamil

Advertisement

Levipil 500 Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளை நாம் எடுத்து கொண்டதும் உடல்நல குறைபாடு சரியாகிவிடுகிறது. ஆனால் ஒவ்வொரு மாத்திரையிலும் நன்மைகள் போலவே தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Levipil 500 மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரைமற்றும் ஊசி போன்றவற்றை  தானாக வாங்கி பயன்படுத்த கூடாது..!

Levipil 500 Uses:

இந்த மாத்திரையானது வலிப்பு பிரச்சனைக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.

பக்க விளைவுகள்:

levipil 500 uses side effects in tamil

  • தலைவலி
  • மயக்கம்
  • குமட்டல்
  • பசியின்மை
  • உடல் பலவீனம்
  • கோபமான மனநிலை

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

Fentanyl இன்ஜெக்ஷன் எதற்காக பயன்படுத்தப்படுகிறது

முன்னெச்சரிக்கை:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைத்தால் உங்கள் குழந்தைக்கு எடை அதிகரிப்பு, தூக்கம், வளர்ச்சி போன்றவற்றை கவனமாக பார்க்க வேண்டும்.

இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மயக்கம் ஏற்படும் என்பதால் அவ்வப்போது வாகனம் ஓட்ட வேண்டாம்.

இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement