Liquid Paraffin Uses in Tamil | Liquid Paraffin Side Effects in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Liquid Paraffin பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் (Liquid Paraffin Uses and Side Effects in Tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக நாம் எந்த ஒரு மருந்தினை பயன்படுத்தும் முன்பாக நாம் பயன்படுத்தும் மருந்தினை பற்றி நன்கு அறிந்துகொண்டு அதன்பிறகு பயன்படுத்த வேண்டும். அதாவது, நாம் பயன்படுத்தப்போகும் மருந்தின் பயன்கள் என்ன.? பக்கவிளைவுகள் என்ன.? என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.
ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு மருந்துகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பின்வருமாறு Liquid Paraffin பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி விவரித்துள்ளோம். நீங்கள் Liquid Paraffin பயன்படுத்தினால் அதனை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Liquid Paraffin Uses in Tamil:
திரவ பாரஃபின் (Liquid Paraffin) என்பது வறண்ட சருமத்தின் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆகும். வறண்ட சருமத்தில் ஏற்படும் அரிப்பு, தோலழற்சி போன்றவற்றிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. சருமத்தின் வெளிப்புற அடியில் இருந்து நீர் வெளியேறுவதை தடுப்பதன் மூலம் Liquid Paraffin செயல்படுகிறது. இதனால், வறண்ட சருமம் நீங்கி சருமம் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் இருக்க செய்கிறது.
இம்மருந்து ஆனது மலமிளக்கி என்று அழைக்கப்படுகிற மருந்து வகையை சார்ந்தது. இது கடிமான மலத்தை மென்மையாக்கி மலசிக்கல் பிரச்சனையை போக்குகிறது. அதேபோல், இது இளக்கியாக செயல்பட்டு தோலை மென்மையாக்குகின்ற மருந்தாகவும் பயன்படுகிறது.
- வறண்ட தோல்
- அரிக்கும் தோலழற்சி
- இக்தியோசிஸ்
- வயதானவர்களுக்கு ஏற்படும் அரிப்பு
Liquid Paraffin Side Effects in Tamil:
Liquid Paraffin சரியான அளவில் பயன்படுத்தினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.
திரவ பாரஃபின் அளவுக்கு அதிகமாக பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மருந்து பயன்படுத்தி நான்கு வாரங்களில் சரியாகாமல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
CPM மாத்திரை எதற்காக பயன்படுகிறது
எப்படி பயன்படுத்துவது.?
மருத்துவர் கூறிய கால அளவு மற்றும் மருந்தின் அளவில் இதனை பயன்படுத்த வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
மது அருந்துபவர்கள், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், சிறுநீரகம் பாதிப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பு உடையவர்கள் மருத்துவரின் அனுமதி இல்லாமல் இம்மருந்தினை பயன்படுத்து கூடாது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.