வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Lonazep 0.5 mg மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது…

Updated On: May 7, 2024 6:42 PM
Follow Us:
lonazep 0.5 mg uses in tamil
---Advertisement---
Advertisement

Lonazep 0.5 mg Uses in Tamil

நாம் அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையில் நன்மைகள் மட்டுமில்லை தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனால் அதனை அறிந்து கொண்டு சாப்பிடுவது நல்லது. நம்முடைய பதிவில் தினந்தோறும் மாத்திரை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Iron and Folic Acid மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: எந்த மாத்திரையையும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தானாக எடுத்து கொள்ள கூடாது.

Lonazep 0.5 mg Uses in Tamil:

இன்றைய கால கட்டத்தில் யாரும் சரியாக உணவுகளை எடுத்து கொள்வதில்லை. அப்படியே எடுத்து கொண்டாலும் அதில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வதில்லை. இதனால் பல நோய்கள் உடலில் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு மருந்து, மாத்திரைகளை தான் எடுத்து கொள்கின்றனர். Lonazep 0.5 mg எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

  • தூக்கமின்மை
  • பீதி தாக்குதல் மற்றும் கோளாறு
  • வலிப்பு நோய்
  • கவலை
  • பதற்றம்

மேலே கூறப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

Lonazep 0.5 mg Side Effects:

  • உடல் சோர்வு
  • மயக்கம்
  • எதிலும் நிதானம் இலலாமல் இருப்பது
  • மன அழுத்தம்
  • தசை வலி
  • அலர்ஜி
  • தொண்டை வலி
  • பார்வை மங்கலாக காணப்படுதல்

மருந்தளவு:

இந்த மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.

முன்னெச்சரிக்கை:

  • கர்ப்பிணி பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
  • இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மயக்கம் ஏற்படும் என்பதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
  • நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now