வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Lopamide மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Lopamide Tablet Uses In Tamil 

Updated On: June 26, 2025 5:31 PM
Follow Us:
lopamide tablet uses in tamil
---Advertisement---
Advertisement

Lopamide Tablet Uses In Tamil 

உடல்நிலை குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையை சாப்பிட்டதும் உடல்நிலை குறைபாடு சரியாகிவிடுகிறது. ஆனால் இதனால் எந்த பக்க விளைவும் இல்லை என்று நினைக்க கூடாது. எல்லா மாத்திரையிலும் நன்மை போலவே தீமை உள்ளது. அதனால் நீங்கள் சாப்பிடும் எல்லா மாத்திரைகளிலும் உள்ள நன்மை மற்றும் தீமை என அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Lopamide மாத்திரை பயன்கள் மட்டும் பக்க விளைவுகள் என இரண்டையும் அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Lopamide Tablet Uses:

இந்த மாத்திரையானது வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

பக்க விளைவுகள்:

Lopamide Tablet side effects in tamil

  • மலச்சிக்கல்
  • வாந்தி
  • குமட்டல்
  • மயக்கம்
  • வயிற்று வலி

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் மருத்துவரை அணுக வேண்டும்.

Avil மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

  • கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
  • இந்த மாத்திரையானது மயக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவ்வப்போது நீங்கள் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
  • இந்த மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
  • நீங்கள்  வேறு பிரச்சனைக்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டாலும் அதனை பற்றிய முழு தகவலை தெரிவிக்க வேண்டும்.
  • நீர்ச்சத்து குறையாமல் நிறைய தண்ணீர் குடியுங்கள்.
  • காபி மற்றும் டீ, காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மாத்திரை எடுத்து கொள்ளும் அளவு:

  • இந்த மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டாலும் அதனை சரி செய்ய இரு மாத்திரையாக எடுத்து கொள்ள கூடாது. இதனை காபி அல்லது டீயுடன் விழுங்க கூடாது. தண்ணீருடன் தான் விழுங்க வேண்டும்.
  • உங்களை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். நீங்கள் சுற்றி இருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். தொற்றுநோய்கள் ஏற்படாமல் உங்களை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now