வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Luliconazole Cream பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Updated On: March 30, 2026 5:22 PM
Follow Us:
luliconzole cream use in tamil
---Advertisement---
Advertisement

Luliconazole Cream Uses In Tamil

நாம் காயங்களை ஆற்ற பாக்டீரியா எதிர்ப்புக்காக நிறைய கிரீம்கள் ஆயின்மெண்ட்கள் பயன்ப்படுத்துவோம். அது நம் தோலிற்கு உகந்ததா என சரிப்பார்த்த பின் தான் நாம் அதனை பயன்ப்படுத்த வேண்டும். நாமே நமக்கு இந்த தோல் பிரச்சனைக்கு இந்த கிரீம் பயன்ப்படுத்தினால் சரியாகிவிடும் என முடிவு எடுத்து பயன்ப்படுத்தி  அது இன்னும் மோசமான நிலையில் கொண்டு போய் விடக்கூடாது. அந்த வகையில் இந்த லுலிகானஸோல் கிரீம் நன்மைகள் தீமைகள்  பற்றி பார்ப்போம்.

லுலிகோனசோல் கிரீம் என்றால் என்ன ?


luliconzole cream payangal

இது  பூஞ்சை தொற்றை எதிர்த்து போராடுகிறது. இந்த க்ரீம் வெளிப்புற பயன்ப்பாட்டிற்கு மட்டுமே பயன்ப்படுகிறது. இந்த கிரீம் ஒவ்வொரு 1 %  கிராமிற்கும் 10 மில்லி லுலிகானஸோல்ளை கொண்டுள்ளது. இது அசோல்ஸ் எனப்படும் பூஞ்சை தொற்றை எதிர்க்கும் வகையை சேர்ந்தது.

லுலிகோனசோல் கிரீம் பயன்கள் :

  • இது பொதுவாக தோலில் ஏற்பட்டுள்ள பூஞ்சை தொற்றை தடுக்க வெளிப்புற பயன்பாட்டிற்கு பயன்படுகிறது.
  • இது கால்விரல்களுக்கு இடையே ஏற்படும் பாதத்தின் வளையபுழுக்களை தடுக்க பயன்ப்படுகிறது. இந்த வகை பூஞ்சை பாதிப்பு இன்டர்டிஜிட்டல் டைனியா பெடிஸ் என்று அழைக்கப்படுகிறது.
  • இடுப்பு பகுதிகளில் ஏற்படும் அரிப்பு இதன் காரணம் டினியா க்ரூரிஸ் எனப்படும் பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் இடுப்பில் உருவாகும் பூஞ்சை புழுவாகும். இதனை சரி செய்ய லுலிகானஸோல் கிரீம் பயன்ப்படுகிறது.
  • தோலில் ஏற்படும் அரிப்பு, சிவத்தல், எரிச்சல், பூஞ்சை தொற்றான செதில் சொறிக்கு லுலிகானஸோல் கிரீம்  பயன்ப்படுத்தப்படுகிறது.

லுலிகானஸோல் கிரீம் பக்க விளைவுகள் :

  • தோல் வெடிப்பு
  • அரிப்பு
  • தோலில் உண்டாகும் படை
  • முகம், உதடு அல்லது நாக்கு வீக்கம்

மருந்து பயன்ப்படுத்திய இடத்தில எரிச்சல், சிவத்தல் மற்றும் வலி அல்லது  கடுக்கும் உணர்வு போன்ற மேற்காணும் அறிகுறிகள் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டாலும் மருத்துவரை அணுக வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

  • மருத்துவர் உங்களுக்கு இந்த க்ரீமை பரிந்துரைத்தால்  மட்டுமே இதனை நீங்கள் பயன்ப்படுத்த வேண்டும். மாறாக நீங்களாக எந்த மருந்தையும் தெர்ந்தெடுக்காதீர்கள்.
  • உங்களுக்கு முன்கூட்டியே ஏதேனும் அலர்ஜி இருந்தால் அதனை முன்னதே மருத்துவரிடம் சொல்வது நல்லது.
  • நீங்கள் கர்ப்பமாகவோ அல்லது கர்ப்பமாக திட்டம் வைத்திருந்தாலோ இந்த மருந்தை பயன்ப்படுத்துவதற்கு முன்பே மருத்துவரிடம் கூறுங்கள். தாய்ப்பால் ஊட்டும் நபராக இருந்தாலும் மருந்தை பயன்படுத்தும் முன் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

Drez Oinment பயன்கள் என்ன ?

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Indhu Mathi

நான் இந்துமதி பொதுநலம் வலைத்தளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். ஆரோக்கியம் ,அழகு குறிப்பு மற்றும் சமையல் குறிப்பு போன்றவற்றின் தகவல்களை உங்களுக்கு சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now