வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Medrol 4mg மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

Updated On: July 4, 2025 5:45 PM
Follow Us:
medrol 4mg tablet uses in tamil
---Advertisement---
Advertisement

Medrol 4mg Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளானது நன்மைகளையும் ஏற்படுத்தும், தீமைகளையும் ஏற்படுத்தும். அதனால் அதனை தெரிந்து கொண்டு சாப்பிடுவது நல்லது. அதனை எப்படி தெரிந்து கொள்வது என்ற சந்தேகம் இருக்கும். நீங்கள் சாப்பிட போகும் மாத்திரையின் பெயரை கூகுளில் சர்ச் செய்தாலே அதனுடைய நன்மைகள் மற்றும் தீமைகள் போன்றவை வந்துவிடும். நம்முடைய பதிவில் தினந்தோறும் மாத்திரை பற்றிய தகவலை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் medrol 4mg மாத்திரை நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Medrol 4mg Tablet Uses in Tamil:

  • மெட்ரோல் 4 மிகி மாத்திரை (Medrol 4 mg Tablet) ஆஸ்துமா, தோல் ஒவ்வாமை மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் சரி செய்வதற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
  • கீல்வாதம்ஸ்பான்டைலிடிஸ் மற்றும் புர்சிடிஸ் ஆகியவற்றில் மூட்டுகளின் வலி மற்றும் வீக்கத்தைப் குணப்படுத்துவதற்கு மருந்தாக உதவுகிற்து.
  • அறுவைசிகிச்சைகள், காயங்கள், மற்றும் மாற்று அறுவை சிகிச்சையின் போது நோய் எதிர்ப்பு சக்தியை மாற்றியமைக்க வேண்டும்.
  • உடல் போதுமான இயற்கையான ஸ்டீராய்டு ஹார்மோனின் அளவை அதிகரிப்பதற்கு உதவுகிறது.

Medrol 4mg Tablet Side Effects:

medrol 4mg tablet side effects in tamil

  • தலைவலி
  • தலைசுற்றல்
  • எரிச்சல்
  • நரம்பு தளர்ச்சி

மேலே கூறப்பட்டுள்ள பிரச்சனையானது தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அது போல் இந்த பக்க விளைவானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அது போல வேறு ஏதும் பக்க விளைவுகளையும் சந்தித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

Ebastine மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

முன்னெச்சரிக்கை:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்ளும் போது குழந்தைக்கு பக்க விளைவை ஏற்படுத்தும். அதனால் இந்த மாத்திரையினை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மயக்கம் ஏற்படுத்தும். அதனால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மாத்திரை எடுத்து கொள்ளும் முறை:

இந்த மாத்திரையை சூரிய ஒளி படாத இடத்தில் குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.

இந்த மாத்திரையினை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டாலும் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது. அது போல இந்த மாத்திரையினை உடைத்தோ அல்லது கரைத்தோ எடுத்து கொள்ள கூடாது. மாத்திரையினை முழுமையாக விழுங்க வேண்டும். அதுவும் மருத்துவர் கூறொய்ய அளவு தான் எடுத்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now