Montelukast Tablet Uses in Tamil
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் அவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை சரியாக வைத்து கொள்வதற்கு மருந்து என்று ஒன்றை தனியாக எடுத்து கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்கள் உட்கொண்ட உணவுகளே மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மருந்து இல்லாமல் ஒரு சிலர் உயிர்வாழ முடியாது என்ற சூழல் உருவாகி உள்ளது. அதனால் நமது உயிரினை காக்கின்ற மருந்துகளை பற்றிய சரியான புரிதல் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் அது நிமிடம் உள்ளதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமுமொரு மருந்து பற்றிய முழுமையான தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் டோலோபார் 650 மி.கி மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Montek bl மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
Montelukast Tablet Uses in Tamil:
இந்த Montelukast மாத்திரையானது பெரும் லியூகோட்ரின் எதிர்ப்பு மருந்து ஆகும். இது பொதுவாக ஆஸ்துமா, தூசியால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் பருவகால ஒவ்வாமை அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
இது உடலில் உருவாகும் லியூகோட்ரின் தடுப்பதன் மூலம் வேலை செய்கிறது. இதில் பல மி.கி அளவு உள்ளதால் இதனை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள்.
மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
Montelukast Tablet Side Effects in Tamil:
Montelukast மாத்திரையினை பயன்படுத்துவதால்,
- தொண்டை வலி
- உணவுக்குழாய் பிரச்சனைகள்
- தலைவலி
- இருமல்
- வயிற்றுப்போக்கு
- அஜீரணம்
- லேசான தொண்டை வறட்சி
- லேசான வயிற்று வலி
- குமட்டல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
டோலோபார் 650 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
இந்த Montelukast மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
உங்களுக்கு குடிப்பழக்கம் அல்லது கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
பாராசிட்டமால் 500 மிகி மாத்திரை பற்றிய தகவல்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |