Morphine மாத்திரை பயன்கள் விளைவுகள் | Morphine Tablet Uses in Tamil

Advertisement

Morphine Tablet Uses in Tamil

நம் முன்னோர்களின் காலத்தில் உடல்நல பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்லாமல் மூலிகை செடிகளை பயன்படுத்தி குணப்படுத்தினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் சின்னதாக உடலில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே மருத்துவமனைக்கு செல்கிறார்கள். மருத்துவமனைக்கு செல்லா முடியாவிட்டாலும் பக்கத்தில் இருக்கும் மெடிக்களுக்கு சென்று மாத்திரை வாங்கி கொள்கிறார்கள். ஆனால் மெடிக்களில் மாத்திரை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் மருத்துவரிடம் காண்பித்து மாத்திரை வாங்கி சாப்பிடும் போது நம் உடல்நிலைக்கு ஏற்ற அளவுகளில் மாத்திரை, மருந்துகளை எழுதி கொடுப்பார்கள்.  அதனால் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும். நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரைகளிலும் உள்ள நன்மை மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Morphine மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றுக அறிந்து கொள்வோம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Morphine Tablet Uses:

இந்த மாத்திரையானது வலி ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.

பக்க விளைவுகள்:

morphine tablet side effects in tamil

  • தலைவலி
  • மன சோர்வு
  • வாந்தி
  • தலைசுற்றல்

மேல் உள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

Clobeta gm மருந்தின் பயன்கள் மற்றும்பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலை தெரிவிக்க வேண்டும்.

மருந்தளவு:

மருத்துவர் கூறிய அளவில் தான் மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை அடுத்த முறை சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement