முப்பிரோசின் களிம்பு பயன்கள் | Mupirocin Ointment Uses in Tamil

Advertisement

Mupirocin Ointment Uses in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் முப்பிரோசின் ஆயின்ட்மென்ட் எதற்காக பயன்படுத்துகிறோம். அந்த மருந்தினால் நமக்கு என்ன நன்மைகள், எந்த மாதிரியான பக்க விளைவுகள் இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ளலாம். நாம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு முதலில் எடுத்துக் கொள்வது மருந்து மாத்திரைகள் தான். நாம் மருந்து எடுத்துக் கொள்ளும் முன் அவற்றில் எக்ஸ்பைரி டேட் முடிந்துவிட்டதா என்று கட்டாயம் படிக்க வேண்டும். இதனால் கூட நிறைய பக்க விளைவுகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. சரி வாங்க முப்பிரோசின் ஆயின்ட்மென்ட் Mupirocin Ointment Uses in Tamil எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மை மற்றும் பக்க விளைவுகள் உள்ளது என்று தெரிந்துக் கொள்ளுவோம்.

சைபால் மருந்து பயன்கள்

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

Mupirocin Ointment Uses in Tamil:

உடலில் ஏற்படக்கூடிய அரிப்பு, புண்கள், சிரங்கு போன்ற நோய்களுக்கு அதற்கான ஆயின்மென்ட்களை உபயோகிப்பது வழக்கம். அதில் எது மாதிரியான தோல்  நோய்களுக்கு முப்பிரோசின் ஆயின்ட்மென்ட் (mupirocin ointment in tamil) எடுத்துக்கொள்ளலாம்: பின்வருமாறு,

  1. உடலில் சிரங்கு ஏற்பட்டால் இந்த ஆயிண்ட்மென்டை தடவலாம்.
  2. தோல் தொற்று பாக்டீரியா மூலம் பரவும் நோய்களுக்கும் இதனை அப்ளை செய்யலாம்.
  3. புண்கள், தீக்காயம் போன்றவற்றிற்கும் இந்த ஆயின்ட்மென்டை தடவி வர நல்ல பலன் கிடைக்கும். புண்களும் விரைவில் ஆறும்.

இதன் பக்க விளைவுகள்:

  1. நீங்கள் ஒரே நேரத்தில் இந்த மருந்துடன் வேறு மருந்தினை பயன்படுத்தி வந்தால் பாதிப்பு பெரிதாகும்.
  2. ஹைப்பர்சென்சிட்டிவிட்டி இருப்பவர்கள் இந்த மருந்தினை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.
  3. கர்ப்பம், அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஒவ்வொமை இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றப் பிறகு பயன்படுத்துவது சிறந்தது.
  4. இந்த மருந்தானது உப்புக்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது.
லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்

முப்பிரோசின் ஆயின்ட்மென்ட் அளவு:

  1. முப்பிரோசின் ஆயின்மென்ட் 5GM அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

முப்பிரோசின் ஆயின்ட்மென்ட் பற்றிய முக்கிய தகவல்:

  1. முப்பிரோசின் ஆயின்ட்மென்ட்டை வெப்பம் மற்றும் சூரிய ஒளி இல்லாத இடத்தில், அறை வெப்ப நிலையில் வைக்கலாம். மருந்துகளை குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இருக்கும் இடத்திலிருந்து தள்ளி வைப்பது நல்லத.
  2. அளவிற்கு அதிகமாக மருந்தினை எடுத்துக்கொள்ள கூடாது. அதிக அளவு மருந்து எடுத்துக்கொள்வதால் கூட தீவிர பக்க விளைவுகள் உண்டாகலாம்.
  3. ஒரு வேளைக்கான மருந்தை நீங்கள் எடுக்க தவறிவிட்டால், அதை கவனித்த உடனே எடுத்து கொண்டு விடுங்கள். உங்கள் அடுத்த டோஸ் நேரம் அருகில் உள்ளது என்றால், தவறவிட்ட டோஸ் தவிர்த்துவிட்டு உங்கள் அட்டவணை படி தொடருங்கள்.
  4. தவறவிட்ட அளவுகளை ஈடு செய்ய உங்களுக்கு புதிய அட்டவணை அல்லது அட்டவணை மாற்றங்கள் பற்றி மருத்துவரிடம் கேட்டுக்கொள்ளலாம். எந்த ஒரு மருந்தாகவோ இருந்தாலும் சரி, மாத்திரையாகவோ இருந்தாலும் சரி மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபிறகு எடுத்துக்கொள்வது மிகவும் நமது உடலுக்கு நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement