வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Nefrosave மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா..?

Updated On: January 22, 2024 12:29 PM
Follow Us:
Nefrosave Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

Nefrosave Tablet Uses in Tamil

நமது முன்னோர்களின் காலத்தில் எல்லாம் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் மருந்தே உணவு என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் உணவுப்பழக்க வழக்கமும் தான். மேலும் இவற்றால் அதிகரித்துள்ள நோய்களும் தான் காரணம். அப்படி அதிகரித்துள்ள நோய்களினால் அவற்றுக்கு தீர்வாக அமையும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

இப்பொழுது உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்கொள்வீர்கள். அப்படி நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்திருப்பது நல்லது. அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் Nefrosave மாத்திரையை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Drotin மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிஞ்சிக்கோங்க

Nefrosave Tablet Uses in Tamil:

Nefrosave Tablet Side Effects in Tamil

பொதுவாக இந்த Nefrosave மாத்திரையானது கடுமையான இருமல், மூக்கு அடைப்பு மற்றும் நாசிப்பாதையில் அதிக சளி இருப்பதால் உங்களுக்கு ஏற்படும் அதிக இரத்த கொதிப்பு பிரச்சனையை சரிசெய்வதற்கு பயன்படுகிறது.

மேலும் இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக உள்ளது. இதனால் சளியை மெல்லியதாக்குகிறது மற்றும் நிரப்பப்பட்ட நாசிப் பாதைகளை சரிசெய்ய உதவுகிறது. இது மியூகோபுரோட்டீன்களில் டிசல்பைட் பிணைப்புகளைப் பிரிப்பதன் மூலம் செயல்படுகிறது.

இந்த மருந்தினை கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Nefrosave Tablet Side Effects in Tamil:

Nefrosave மாத்திரையை பயன்படுத்துவதால்,

  1. குமட்டல்
  2. வாந்தி
  3. சொறி
  4. காய்ச்சல்
  5. மூக்கு ஒழுகுதல்
  6. வயிற்றுப்போக்கு
  7. வயிற்று வலி
  8. தோல் எரிச்சல் 
  9. தொண்டை எரிச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

Urimax மாத்திரை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா

முன்னெச்சரிக்கை:

இந்த Nefrosave மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல்  தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை பயன்படுத்த கூடாது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

வெர்டின் 16 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now