வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Nexpro rd 40 மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Nexpro rd 40 Uses in Tamil

Updated On: June 23, 2025 5:05 PM
Follow Us:
nexpro rd 40 uses in tamil
---Advertisement---
Advertisement

Nexpro rd 40 Uses in Tamil

உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளை தாமாக மெடிக்களில் சென்று உங்களுக்கு என்ன செய்கிறதோ அதை கூறி மாத்திரை சாப்பிட கூடாது. ஏனென்றால் மருத்துவரிடம் காண்பித்து மாத்திரை வாங்கி சாப்பிடும் போது நம் உடல்நிலைக்கு ஏற்ற மருந்து, மாத்திரைகளை எழுதி கொடுப்பார்கள். இதனால் பக்க விளைவுகள் அந்த அளவிற்கு இருக்காது. அதுவே மெடிக்களில் சென்று மாத்திரை வாங்கி சாப்பிடும் போது பவர் அதிகமாக இருக்கும். அதனால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மெடிக்களில் மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது, நீங்கள் மருத்துவர் ஆலோசனையின் படி மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும் அதன் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Nexpro rd 40 மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Nexpro rd 40 Uses:

இந்த மாத்திரையானது இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய்க்கு (GERD) சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. மேலும் வயிற்று புண் பிரச்சனைக்கும் இந்த மாத்திரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

பக்க விளைவுகள்:

nexpro rd 40 side effects in tamil

  • தலைவலி
  • வயிற்றுப்போக்கு
  • வறண்ட வாய்
  • வயிற்று வலி
  • பலவீனம்
  • தூக்கம்
  • தலைசுற்றல்
  • வாந்தி
  • வீக்கம்

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை இந்த பக்க விளைவுகள் இல்லாமல்  வேறு ஏதேனும் பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

Atarax மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

  • கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • இந்த மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பக்க விளைவுகளை அதிகரிக்கும்.
  • மேலும் இந்த மாத்திரையானது மயக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
  • மேலும் நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு விவரங்களை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மருந்தின் அளவு:

மருத்துவர் கூறிய அளவில் தான் மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டாலும் அதனை சரி செய்வதற்கு இரண்டு மாத்திரையாக எடுத்து கொள்ள கூடாது.

வாழ்க்கை முறை:

  • புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.மது அருந்துவதால் வயிற்றில் அமில தன்மையை அதிகரிக்கிறது. இதனால் நெஞ்செரிச்சலை அதிகரிக்கும்.
  • சாப்பிட்ட பிறகு உடனே படுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • சிட்ரஸ் நிறைந்த பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • காரமான உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • ஓய்வெடுக்கும் நேரத்தில் தியானம் அல்லது யோகா செய்வதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now