Nitrazepam Tablet Uses in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் உணவே மருந்தாக இருந்தது. ஏதவாது உடல்நிலை குறைபாடு ஏற்பட்டாலும் அதை சரி செய்வதற்கு ஆங்கில மருத்துகளை எடுத்து கொள்ளாமல் வீட்டில் இருக்கின்ற மூலிகை செடிகளை தான் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உணவை விட மாத்திரைகளை தான் அதிகம் சாப்பிடுகின்றனர். சிறிய குழந்தை முதல் பெரியவர்கள்வரை அனைவரும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனை சரி செய்வதற்கு மாத்திரைகளை அதிகம் எடுத்து கொள்கின்றனர். நீங்கள் எடுத்து கொள்ளும் ஒவ்வொரு மாத்திரையிலும் நன்மையை போலவே தீமைகளும் அடங்கியுள்ளது.அதனால் அதனை தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Nitrazepam மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Nitrazepam மாத்திரையின் பயன்கள்:
Nitrazepam மாத்திரையானது தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்வதற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Nitrazepam மாத்திரையின் பக்க விளைவுகள்:
- தலைசுற்றல்
- குழப்பமான மன நிலை
- மன சோர்வு
- நடுக்கம்
- சுவாசிப்பதில் சிரமம்
- குமட்டல்
இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொண்ட பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Vitagreat மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.
நீங்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை மயக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த மாத்திரையானது மயக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த மாத்திரை எப்படி வேலை செய்கிறது:
Nitrazepam GABM அளவுகளை அதிகரிப்பதன் மூலம் தூக்கத்தை தூண்டுகிறது. GABA என்பது காமா அமினோ ப்யூட்ரிக் அமிலமாகும். இவை அதிகரிப்பதன் மூலம் தூக்கத்தை தூண்டுகிறது.
Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |