நைட்ரோசன் 10 மிகி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க

Advertisement

Nitrosun 10 Tablet Uses in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக நோய்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. எனவே அதற்கான தீர்வாக இருக்கும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. அதனால் உங்களுக்கு ஏதேனும் உடல் நல பிரச்சனையினால் மருந்து உட்கொள்கிறீர்கள் என்றால் அந்த மருந்து பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்ட பிறகு உட்கொள்ளுங்கள்.

எனவே உங்களுக்கு உதவும் வகையில் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி அறிந்துக் கொண்டு வருங்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Nitrosun 10 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்துப் பயன்பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Biotin மாத்திரை பற்றிய தகவல்

Nitrosun 10 Tablet Uses in Tamil:

Nitrosun 10 Tablet Side Effects in Tamil

இந்த Nitrosun 10 மாத்திரையானது ஹிப்னாடிக் பென்சோடியாசெபம் என கூறப்படுகிறது. இது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் பிடிப்புகள் மற்றும் தூக்கமின்மையை சரிசெய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இந்த மருந்தானது சிஓபிடி, மிகையுணர்வு, கண்களில் அதிகரித்த அழுத்தம் மற்றும் கல்லீரலுக்கு கடுமையான சேதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த மாத்திரையில் பல மி.லி அளவுகள் இருப்பதால் இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள். மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள்.

அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Nitrosun 10 Tablet Side Effects in Tamil:

Nitrosun 10 மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  1. வியர்வை
  2. நடத்தை மாற்றம்
  3. தலைச்சுற்று
  4. சோர்வு
  5. சிறுநீர் சிரமம்
  6. ஆக்ரோஷம்
  7. கிளர்ச்சி
  8. மறதி நோய்
  9. குழப்பம்
  10. திசைத்திருப்பல்
  11. பிரமைகள்
  12. மருட்சி
  13. தலைவலி
  14. எரிச்சல்
  15. போதை நீட்டிப்பு
  16. மனநோய்
  17. பயங்கர கனவுகள்
  18. அமைதியின்மை
  19. ஆத்திரம்
  20. மயக்கம்
  21. படபடப்பு
  22. குறைந்த இரத்த அழுத்தம்
  23. வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

Disulfiram மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா

முன்னெச்சரிக்கை:

இந்த Nitrosun 10 மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

இந்த மருந்தினை பயன்படுத்தும் பொழுது வாகனம் ஓட்ட வேண்டாம்.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Risperidone மாத்திரை பற்றிய தகவல்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

 

Advertisement