Nocold Plus Tablet Uses in Tamil
நண்பர்களே நமக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் உடனே மருத்துவரை பார்ப்பதற்கு முன்பு மெடிக்கல் சென்று அங்கு நமக்கு செய்யும் அனைத்தையும் சொல்லி அதற்கு ஏற்ற மாத்திரையை வாங்கி சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக வைத்திருக்கிறோம் அல்லவா..? நமக்கு மாத்திரையின் பெயர்கள் மட்டும் தான் தெரியும். ஆனால் அது எவ்வளவு சாப்பிடவேண்டும் அது எதற்கான மாத்திரை என்று ஒன்றும் தெரியாது..!
ஆனால் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு மாத்திரை மருத்துவர் பரிந்துரை செய்கிறார்கள் என்றால் அந்த மாத்திரை எதற்கு என்று தெரிந்துகொள்ள வேண்டும்..! முக்கியமாக மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மாத்திரையும் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவின் வாயிலாக Nocold Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..
Nocold Plus Tablet Uses in Tamil:
இந்த மாத்திரை பின் வரும் நோயின் சிகிச்சைக்காக பயன்படுகிறது. அதுவே எதற்கு என்று பார்க்காலம் வாங்க..!
குளிர், சாதாரண சளி, ஒவ்வாமைகள், சில தலைவலி, மூட்டு வலி, Cephalalgia, காய்ச்சல், பீரியட்ஸ் வலி, காது வலி, உயர் காய்ச்சல், அலர்ஜி, சளி, சைனஸ் நெரிசல், மற்றும் அழுத்தம், மூட்டுவலி, பல்வலி போன்ற பிரச்சனைகளுக்காக பயன்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Roxid Syrup பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Nocold Plus மாத்திரையின் பக்க விளைவுகள்:
கீழ்வரும் பக்க விளைவுகள் அனைத்தும் அனைவருக்கும் ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் மாத்திரையின் சத்துக்களை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு உடலில் சத்துக்கள் இருந்தால் ஏற்றுக்கொள்ளும். ஆனால் அதை உடல் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் மட்டுமே இந்த பக்க விளைவுகள் அனைத்தும் ஏற்படும். அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
- குமட்டல் அல்லது வாந்தி
- ஒவ்வாமை தோல் எதிர்வினை
- இரைப்பை / வாய் புண்
- இரத்த சோகை
- களைப்பு
ஆக்டன் OR மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |