வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Norfloxacin மாத்திரை பற்றிய தகவல்..!

Updated On: November 25, 2023 6:28 AM
Follow Us:
Norfloxacin Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

Norfloxacin Tablet Uses in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே ஏதாவது ஒரு உடல்நல குறைபாடு ஏற்படும். அப்படி உடல்நல குறைபாடு ஏற்படும் பொழுது நமது உடல்நல குறைபாட்டை போக்கி நமது உடலை பலப்படுத்த நமக்கு உதவிபுரிவது மருந்துகள் தான். அவற்றை நாம் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் நீங்களாகவே மருந்து கடைக்குச் சென்று மருந்து வாங்கி உட்கொள்ளகூடாது. ஏனென்றால் மருத்துவருக்கு மட்டுமே எந்த மருந்தை எந்த அளவிற்கு அளித்தால் எந்தவித பக்கவிளைவும் வராது என்று தெரியும். ஆனால் உங்களுக்கு மருந்துகள் பற்றிய முழுவிவரங்களும் தெரியாது. அதனால்  நீங்களாகவே மருந்துகளை வாங்கி உட்க்கொள்ளக்கூடாது. அப்படி உட்கொண்டாலும் அந்த மருந்து பற்றிய முழுத்தகவல்களையும் அறிந்துகொண்ட பிறகே உட்கொள்ளவேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் Norfloxacin மாத்திரை பற்றிய முழுத்தகவல்களும் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

அஸ்தகைன்ட் பி டிராப் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா

Norfloxacin Tablet Uses in Tamil:

Norfloxacin Tablet Side Effects in Tamil

இந்த Norfloxacin மாத்திரையானது பாக்டீரியா தொற்றுக்களை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது சாதாரண சளி மற்றும் காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளை குணப்படுத்த உதவுகிறது.

இந்த மருந்து பல அளவுகளில் கிடைக்கிறது. அதனால் இதனை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள். மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள்.

அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Norfloxacin Tablet Side Effects in Tamil:

Norfloxacin மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  • தோல் அரிப்பு
  • தோலில் எரிச்சல்
  • மார்பு வலி
  • தலைசுற்றல்
  • குழப்பம்
  • வலிப்பு
  • கல்லீரல் பாதிப்பு
  • மூட்டு அல்லது தசை வலி
  • காதுகளில் இரைச்சல் (tinnitus)
  • வயிற்றுப்போக்கு
  • சோர்வு
  • குமட்டல்
  • தலைவலி
  • தூக்கமின்மை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

Pulmoclear மாத்திரை பற்றிய தகவல்

முன்னெச்சரிக்கை:

இந்த Norfloxacin மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த மருந்தினை அளிக்க கூடாது.

சிறுநீரகக் கோளாறுகள், இதயப் பாதிப்பு மற்றும் வலிப்பு போன்றவை உங்களுக்கு இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

மருந்தை எடுத்துக்க்கொள்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் அல்லது ஒரு மணிநேரத்திற்கு பிறகு பால் உற்பத்தி சார்ந்த பொருட்கள் எதையும் உட்கொள்ளக்கூடாது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Montek Fx மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now