Normal என்று மாத்திரை பெயர் உள்ளதா..? இது எதற்கு பயன்படுகிறது..!

Advertisement

Normal Tablet Uses in Tamil

யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு என்றாவது உடல் நிலை குறைபாடுகள் ஏற்படும். அதேபோல் உடல் நிலை குறைபாடுகள் ஏற்பட்டால் உடனே நாம் செல்வது மருந்தகம் தான். அங்கு சென்று நம் உடலுக்கு என்ன செய்கிறதோ அதனை சொல்லி மட்டுமே மருந்துகளை வாங்கி பயன்படுத்துகிறோம். அப்படி அவர்கள் கொடுக்கும் மருந்துகள் எதற்கு பயன்படுகிறது இந்த மாத்திரையை என்ன நன்மைக்காக பயன்படுத்துகிறோம் என்பது பற்றி யாருக்கும் தெரியாது.

ஆனால் இப்போது மருந்தகம் சென்று மருந்து வாங்கினால் அந்த மாத்திரையின் பெயரை Search செய்தால் போதும் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் வந்துவிடும். சரி இன்றைய பதிவின் வாயிலாக நார்மல் மாத்திரையின் பயன்களை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..

Normal Tablet Uses in Tamil:

நார்மல் மாத்திரை (Normal Tablet) ஒரு ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள், வலி நிவாரணியாக உள்ளது. இந்த மாத்திரையானது முடக்கு வாதம், கீழ் வாதம், ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைக்கு மருந்தாக விளங்குகிறது.

மேலும் வீக்கம், வலி மற்றும் முடக்கு வாதத்துடன் தொடர்புடைய மூட்டுகளின் விறைப்புத் தன்மை போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க நார்மல் மாத்திரை (Normal Tablet) உதவி செய்கிறது.

Ultracet Semi மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Normal Tablet Side Effects in Tamil:

இந்த மாத்திரையானது சாப்பிட்டவுடன் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தவறானது. இந்த மாத்திரையில் உள்ள பொருட்கள் மனிதர்களின் உடலுக்கு ஒற்றுக்கொள்ளவில்லை என்றால் மட்டுமே இந்த மாத்திரையின் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி உங்களுக்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ளவும்.

  • தலைவலி
  • வயிற்றுப்போக்கு
  • தூக்கக் கலக்கம்
  • திடீர் நோய் தாக்கம்
  • குமட்டல் அல்லது வாந்தி
  • தலைச்சுற்றல்

மேலும் இன்சோம்னியா பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே இந்த அறிகுறிகளை பார்த்தால் உடனே மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சையை பெற்றுக்கொள்ளவும்.

Becozym c forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement