வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Normaxin மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Normaxin Tablet Uses in Tamil

Updated On: July 2, 2025 6:37 PM
Follow Us:
normaxin tablet uses in tamil
---Advertisement---
Advertisement

Normaxin Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான், இந்தமாத்திரைகளை எடுத்து கொண்டதும் உடல்நல குறைபாடு சரியாகிவிடுகிறது. இதனால் நல்ல மாத்திரை என்று கூறுகிறோம். ஆனால் மாத்திரைகளில் நன்மைகள் போலவே தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனால் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரைகளிலும் உள்ள நன்மை மற்றும் தீமை என இரண்டையுமே அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். அந்த வகையில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் normaxin மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Normaxin Tablet Uses in Tamil:

இந்த மாத்திரையானது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, வயிற்றுப் புண்கள் மற்றும் குடல் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

Normaxin Tablet Side Effects:

normaxin tablet side effects in tamil

  1. பலவீனம்
  2. உடல் சோர்வு
  3. வறண்ட வாய்
  4. குமட்டல்
  5. மலச்சிக்கல்
  6. தூக்கம்
  7. மங்கலான பார்வை
  8. தூக்கம்

மேலே சொல்லப்பட்ள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

Lorazepam மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

நீங்கள் இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த மாத்திரையானது தூக்கத்தை ஏற்படுத்தும், அதனால் மதுவை சேர்த்து எடுத்து கொண்டால் பக்க விளைவை அதிகமாக்கும்.

கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் அடைவதற்கு திட்டமிட்டிருந்தாலோ இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த  மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

மேலும் இந்த மாத்திரையானது மங்கலான பார்வையை ஏற்படுத்தும் என்பதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். மற்றும் புகைபிடித்தலையும் தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now