oflox 200 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன..?

Oflox 200 Tablet Uses in Tamil

Oflox 200 Tablet Uses

நாம் பெரும்பாலும் உடல்நிலை சரியில்லை என்றால் மருந்தகத்தில் தான் மாத்திரை வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரை வாங்கி சாப்பிடுவது தவறான ஓன்று. அப்படி நீங்கள் மருந்தகத்தில் மாத்திரை வாங்கி சாப்பிடும் போது இந்த மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம் என்று யோசித்திருக்கிறீர்களா என்று கேட்டால்..? அதற்கு மருந்தகத்தில் கொடுப்பார்கள் அதை வாங்கி சாப்பிடுவோம் என்று சொல்வீர்கள்.

அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பதிவிட்டு வருகின்றோம். அதனால் நீங்கள் மாத்திரை சாப்பிடுவதற்கு முன் எங்கள் பொதுநலம்.காம் பதிவில் மாத்திரையின் பெயரை Type செய்து அந்த மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்..!

லாசிக்ஸ் 40 Mg மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன் அதன் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Oflox 200 Tablet Uses in Tamil: 

Oflox 200 Tablet Uses

ஆஃப்லாக்ஸ் 200 மாத்திரை பாக்டீரியா தொற்றுக்கு சிகிச்சையளிக்க உதவும் ஆன்டிபயாடிக் மாத்திரை ஆகும். இது சிறுநீர் பாதை, மூக்கு, தொண்டை, தோல் மற்றும் மென்மையான திசுக்கள் மற்றும் நுரையீரல் (நிமோனியா) ஆகியவற்றின் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தகிறது. மேலும் இது பாக்டீரியாவின் வளர்ச்சியை நிறுத்துவதன் மூலம் தொற்றுநோயைக் குணப்படுத்துகிறது.

Oflox 200 Tablet Side Effects in Tamil:  

இந்த ஆஃப்லாக்ஸ் 200 மாத்திரையை மருத்துவரின் பரிந்துரையோடு எடுத்து கொள்வது நல்லது. இந்த மாத்திரையை உட்கொள்வதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. இருந்தாலும் இந்த மாத்திரை சிலரின் உடலிற்கு ஏற்றவாறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

  1. குமட்டல்
  2. தலைவலி
  3. வயிற்றுப்போக்கு

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Bandy Plus மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Oflox 200 மாத்திரை எப்படி பயன்படுத்துவது..? 

இந்த மருந்தை உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த அளவு மற்றும் கால அளவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். மாத்திரையை முழுவதுமாக விழுங்க வேண்டும். மாத்திரையை மெல்லவோ, நசுக்கவோ அல்லது உடைக்கவோ வேண்டாம். ஆஃப்லாக்ஸ் 200 மாத்திரையை உணவுடனோ அல்லது உணவு இல்லாமலோ எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்வது நல்லது.

முன்னெச்சரிக்கை:

  1. கர்ப்பிணி பெண்கள்
  2. பால்கொடுக்கும் தாய்மார்கள்
  3. வாகனம் ஓட்டுபவர்கள்
  4. மது அருந்துவது
  5. கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்பு உள்ளவர்கள்

மேல்கூறியவர்கள் இந்த மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்த கூடாது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 Gutrex D 5 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து