ஆஃப்ளோக்ஸசின் கண் சொட்டு மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Advertisement

Ofloxacin Ophthalmic Solution IP Uses

வணக்கம் நண்பர்களே.! இப்பதிவில் ஆஃப்ளோக்ஸசின் கண் சொட்டு மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. இக்காலத்தில் நாம் அனைவருமே ஏதோவொரு உடல் பாதிப்புக்காக மருந்து உட்கொண்டு வருகிறோம். அப்படி மருந்து உட்கொள்ளும்போது, இம்மருந்து எதற்கெல்லாம் பயன்படுகிறது.? இம்மருந்தை சாப்பிட்டால் நமக்கு என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்.? போன்றவற்றையும் தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் நீங்கள் ஆஃப்ளோக்ஸசின் கண் சொட்டு மருந்தினை பயன்படுத்துபவர்கள் என்றால் அதனின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

Ofloxacin Ophthalmic Solution IP Eye Drops Uses in Tamil:

 ofloxacin ophthalmic solution ip uses in tamil

ஆஃப்ளோக்ஸசின் கண் சொட்டு மருந்து, கண்களில் ஏற்படும் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய் தொற்று, காதில் ஏற்படும் தொற்று நோய் மற்றும் பாக்டீரியா தொற்று நோய்கள் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

பல்வேறு பயன்பாடுகள்:

  • கண் மற்றும் காது நோய்த்தாக்கம்
  • சிறுநீர்க் குழாய் தொற்று
  • சுவாச தொற்று
  • தோல் தொற்று
  • பால்வினை நோய்
  • பிறப்புறுப்பு சார்ந்த நோய்த்தொற்றுகள்
  • காசநோய்
  • டைபாயிட் ஜுரம்

செபலெக்சின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..

பக்க விளைவுகள்:

ஆஃப்ளோக்ஸசின் கண் சொட்டு மருந்து பயன்படுத்தும் நபர்களில் ஒரு சில நபர்களுக்கு பின்வரும் பக்கவிளைவுகள் ஏற்படலாம். பின்வரும் பக்கவிளைவுகள் கண்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

  • தலைவலி
  • வயிற்றுப்போக்கு
  • ஒளியுணர்திறன்
  • குமட்டல்
  • மாயத்தோற்றம்
  • சைனஸ் மிகை இதயத் துடிப்பு
  • இன்சோம்னியா
  • கைப்பற்றல்களின்
  • தலைச்சுற்று
  • வாந்தி
  • தோல் கடுமையான அரிப்பு
  • வயிற்று வலி
  • உணவு பசியின்மை

முன்னெச்சரிக்கை:

நீங்கள் இந்த மருந்தை பயன்படுத்தும் முன், எற்கனவே ஏதேனும் மருந்தை உட்கொண்டு இருந்தால் அதனை பற்றி மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், ஒரு மருந்துடன் மற்றொரு மருந்தை சேர்த்து உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் வரக்கூடும்.

ஒவ்வாமை உள்ளவர்கள் ஆஃப்ளோக்ஸசின் கண் சொட்டு மருந்தை நுகரக்கூடாது.

கண் சொட்டு மருந்தை பயன்படுத்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது.

கர்ப்பமாக மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இம்மருந்தை மருத்துவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக்கூடாது.

வலிப்பு அல்லது சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் இம்மருந்தை உட்கொள்ள கூடாது.

இம்மருந்தை உட்கொள்ளும்போது பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது.

Normaxin மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement