வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Ofloxacin 200mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Updated On: May 15, 2023 9:18 AM
Follow Us:
Ofloxacin Tablet IP 200 mg Uses in Tamil
---Advertisement---
Advertisement

Ofloxacin Tablet IP 200 mg Uses in Tamil

பொதுவாக எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதில் நன்மையையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது. ஆனால் அவற்றின் நன்மை தீமைகள் பற்றி நாம் தெரிந்து கொள்வது இல்லை. இக்காலத்தில் என்ன நோய் எப்போது வரும் என்று தெரியாது. நோய் வருவதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் உணவுகளும் மருந்துகளும் ஆகும். நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருந்தகத்திற்கோ அல்லது மருத்துவமனைக்கோ சென்று மாத்திரைகளை வாங்கி உட்கொள்வோம். அப்படி நாம் வாங்கி உட்கொள்ளும் மருந்துகளில் உள்ள பயன்கள் என்னென்ன..? இம்மருந்தினை உட்கொண்டால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி தெரிந்துகொண்டு உட்கொள்வது நல்லது. எனவே அனைவரும் ஒவ்வொரு மருந்துகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் மருந்து பிரிவில் ஒவ்வொரு மருந்துகளின் விவரங்களை பதிவிட்டு வருகிறோம். அந்தவகையில் இப்பதிவில் Ofloxacin Tablet IP 200 mg -யின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

What is The Uses of Ofloxacin 200 mg Uses in Tamil:

 ofloxacin 200mg uses in tamil

Ofloxacin 200 mg Tablet in Tamil:

ஆஃப்லாக்ஸ் 200 mg மாத்திரை ஆனது, பாக்டீரியா தொற்றுக்கு எதிராக போராடக்கூடிய உயிரெதிரி மருந்தாகும். இது நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, காசநோய், கொனோரியா, கிளமீடியா, ஆந்த்ராக்ஸ் மற்றும் பிளேக் போன்ற பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

பயன்கள்:

  • நுரையீரல் அழற்சி
  • மூச்சுக்குழாய் அழற்சி
  • சிறுநீரக நுண்குழலழற்சி
  • சிறுநீர்ப்பை அழற்சி
  • ப்ரோஸ்டேடிடிஸ்
  • கோனோகோகல் தொற்று
  • மூட்டு தொற்று
  • சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸுடன் நிமோனியா

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க ஆஃப்லாக்ஸ் 200 mg மாத்திரைகள் பயன்படுகிறது.

டெக்ஸாமெதாசோன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Dexamethasone Tablet Uses in Tamil

Ofloxacin 200 mg Side Effects in Tamil:

  • வயிற்றுப்போக்கு
  • வயிற்று வலி
  • வாயில் அல்லது நாக்கில் வெள்ளை திட்டுகள்
  • மூட்டு வலி
  • அடர் நிற அல்லது தார் நிற மலம்
  • குளிருடனான காய்ச்சல்
  • மார்பு இறுக்கம்
  • காதுகளில் ஒலித்தல் அல்லது கத்தும் உணர்வு
  • தசை வலி
  • கைகளின் உணர்வின்மை
  • முகம், உதடுகள், கண் இமைகள், நாக்கு, கைகள் மற்றும் கால்களின் வீக்கம்
  • மூக்கு ஒழுகுதல்
  • தும்மல்

முன்னெச்சரிக்கை:

  • கர்ப்பிணி பெண்கள்
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
  • கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
  • இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள்

மேலே குறிப்பிட்டுள்ள நபர்கள் அனைவரும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஆஃப்லாக்ஸ் 200 mg மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது. ஏனென்றால் இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஆஃப்லாக்ஸ் 200 mg மாத்திரைகளை உட்கொள்வதால் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Caldikind Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now