OFM Syrup Uses in Tamil
பொதுவாக ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அதனை சரி செய்ய என்ன செய்யலாம் என்பதை தான் நாம் முதலில் யோசிப்போம். அந்த வகையில் நமது உடலில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை சரி செய்ய மருத்துவமனை அல்லது மருந்தகங்களுக்கு சென்று மருந்துகளை வாங்கி எடுத்துக்கொள்வோம். இத்தகைய பழக்கம் என்பது நமக்கு சிறிய மற்றும் பெரிய என அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் செய்யக்கூடிய ஒன்றாக உள்ளது. அந்த வகையில் இத்தகைய முறையில் நாம் மருந்துகளை வாங்கி எடுத்துக்கொண்டு உடல்நிலை சரியாகினாலும் கூட அதில் உள்ள முழு பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வது மிகவும் முக்கியம். அதனால் இன்று OFM சிரபில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன எனபதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
OFM சிரப் பயங்கள்:
- வயிற்று போக்கு
- வயிற்று புண்
- டைபாய்டு
- வயிற்று தொற்று
- சிறுநீர்ப்பை அலர்ஜி
- மூச்சுக்குழாய் அலர்ஜி
OFM சிரப் பின்வரும் நோய்கள் மேலே சொல்லப்பட்டுள்ள நோய்கள் அனைத்திற்கும் பயனளிக்கும் ஒன்றாக இருந்தாலும் கூட இதனை மருத்துவர் கூறிய அளவில் மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் மருத்துவர் கூறிய அளவை விட கூடவோ அல்லது குறைவாகவோ எடுத்துக்கொள்ள கூடாது.
OFM Syrup Side Effects:
- குழப்பம்
- வாந்தி
- மயக்கம்
- குமட்டல்
- கருமையான சிறுநீர் கழித்தல்
- தூக்கமின்மை
- தோல்களில் அரிப்பு
- தலைவலி
இத்தகைய பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் கூற வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
இத்தகைய மருத்துவர் உங்களுக்கு பரிந்துரை செய்யும் முன்பாக கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் நரம்புக்கோளாறு உள்ளவர்கள் என அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மேலும் தற்போது உள்ள உணவு முறை பற்றியும் கூற வேண்டும்.
கேவிஸ்கான் சிரப் எதற்காக பயன்படுத்தப்படுகிறது தெரியுமா
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |