ஒமேய் மாத்திரை பயன்பாடுகள் | Omee Tablet Uses in Tamil

Advertisement

ஒமபிரசோல் மாத்திரை பயன்பாடுகள் | Omee Tablet Uses in Tamil

Omee Tablet Uses Tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஒமேய் மாத்திரை பற்றி தெரிந்துகொள்ளலாம். எந்த ஒரு மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னரும் அந்த மாத்திரையின் பயன்கள் மற்றும் விளைவுகள் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். இந்த ஒமேய் மாத்திரை எந்த பிரச்சனைக்காக பயன்படுத்தபடுகிறது, இந்த மாத்திரையை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன மற்றும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை பற்றியெல்லாம் விரிவாக பார்க்கலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

ஒமேய் மாத்திரை பயன்பாடுகள் – Omee Tablet Uses in Tamil

omee tablet uses in tamil

  • Omee Tablet Uses Tamil: இந்த மாத்திரையை ஒமபிரசோல், ஒமேஸ், ஒமேய், ஒமேக்ஸ், etc .. என்று பல பெயர்களிலும் கூறப்பட்டு வருகிறது.
  • இந்த மாத்திரை பொதுவாக நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலம் சுரப்பதை கட்டுப்படுத்தவும், வயிற்று புண் (Ulcer) வராமலும் மற்றும் அல்சர் வந்தால் அதனை தடுக்கவும் உதவுகிறது.
  • நிறைய மாத்திரை எடுத்துகொள்பவர்களுக்கு (Diabetes, Bp Patients, etc..) ஏற்படும் வயிற்று எரிச்சலை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் ஏற்படும் புண் வராமலும், மேலும் அந்த புண் வந்தால் அதனை குணப்படுத்தவும் உதவுகிறது.
  • வயிற்று பிரச்சனைகள், சிறு, பெருங்குடலை பாதுகாப்பதற்கும் மற்றும் வாயு தொல்லை போன்றவை ஏற்படாமல் பாதுகாக்க அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
செதிரிசின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

ஓமி மாத்திரை  உடலில் எப்படி வேலை செய்கிறது – Omee Tablet Uses in Tamil:

  • omee tablet uses in tamil: நம் உடலில் இருக்கும் புரோட்டான் பம்ப் எனும் உறுப்பு உடலில் அதிகப்படியான அமிலத்தை சுரப்பதால் தான் அல்சர், நெஞ்செரிச்சல், சிறு மற்றும் பெருங்குடலில் ஏற்படக்கூடிய புண்கள், வயிற்றில் ஏற்படும் வாய்வு பிரச்சனை, வயிறு இறுகுதல், அஜீரண கோளாறு போன்ற நோய்கள் உருவாக காரணமாகும்.
  • இந்த புரோட்டான் பம்ப்பில் அமிலம் சுரப்பதற்கான முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவில் இருக்கும் மசாலாப் பொருட்களே ஆகும்.
  • புரோட்டான் பம்ப்பில் அதிகப்படியான அமிலம் சுரப்பதை கட்டுப்படுத்தவும் மற்றும் தடுக்கவும் இந்த ஒமேய் மாத்திரை பயன்பட்டு வருகிறது.

ஒமேய் மாத்திரை பக்கவிளைவுகள் – Omee Tablet Uses in Tamil:

  • இந்த மாத்திரையை சாப்பிடுவதால் வாந்தி
  • தலைவலி
  • வயிற்றுப்போக்கு
  • தலைசுற்றல்
  • மயக்கம்
  • வயிற்றுவலி போன்ற பொதுவான பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • வேறு ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
ஏவியன் 400 மாத்திரை பயன்கள் 

ஒமேய் மாத்திரை எப்போது, யார் சாப்பிட வேண்டும் – Omee Capsule Uses in Tamil

  • கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு பால் கொடுப்பவர்கள் இந்த மாத்திரையை சாப்பிடலாம்.
  • கல்லிரல், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த மாத்திரையை கண்டிப்பாக மருத்துவரை ஆலோசித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
  • வாகன ஓட்டிகள் மற்றும் மது பிரியர்கள் (Alcoholic persons) இந்த மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டாம். ஏனெனில் மயக்கம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • காலையில் சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னர் சாப்பிட வேண்டும். 1 நாளைக்கு ஒன்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • ஒமேய் மாத்திரையின் Dosage அளவு 20mg, 40mg, 80mg.
  • நீங்கள் இந்த மருந்தை மாத்திரையாகவோ, சிரப்பாகவோ அல்லது ஊசியாகவோ எதுவாக எடுத்துக்கொண்டாலும் அவரவர் உடலுக்கு ஏற்ப மருந்தின் அளவு மாறுபடும். ஆதலால் மருத்துவரை அணுகிவிட்டு அவர் எந்த அளவு மருந்து எடுக்க வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்களோ அப்பொழுது சாப்பிடுங்கள்.
டோலோ 650 பயன்பாடுகள் | Dolo 650 Uses in Tamil
ஜின்கோவிட் மாத்திரை பயன்கள் | Zincovit Tablet Uses in Tamil

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement