Pantocid Dsr மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Advertisement

Pantocid Dsr Tablet Uses in Tamil

இன்றைய காலத்தில் உணவு மருந்தாக இல்லை. மருந்தே உணவாகி என்றாகிவிட்டது. ஏனென்றால் நாட்கள், மாதங்கள், வருடங்கள் ஆவது போல் நோய்களும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அது போல் ஊருக்கு ஒரு மெடிக்கல் இருந்த காலம் போய் பார்க்கும் இடமெல்லாம் மருந்து கடைகள் இருக்கின்றது. மருத்துவமனைகளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நம் உடம்பில் ஏற்படும் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருத்துவர் பார்க்க வேண்டியுள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாத்திரைகளை எழுதி கொடுக்கிறார்கள். அவர்கள் நமது நோயினை சரி செய்வதற்கு தான் மருந்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றனர். அதுவே நமக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளில் உள்ள நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Pantocid Dsr மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Pantocid Dsr Tablet Uses in Tamil:

 Pantocid Dsr Tablet side effects in tamil

  • நெஞ்செரிச்சல்
  • வயிற்றுப்புண்
  • உணவு குழாய் வீக்கம்

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகளை சரி செய்வதற்க்கு மருந்தாக பயன்படுகிறது.

Pantocid Dsr Tablet Side Effects:

  • தலைவலி
  • வயிற்றுப்போக்கு
  • குமட்டல்
  • வயிற்றுவலி
  • வாந்தி
  • மயக்கம்
  • மூட்டு வலி

இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொண்ட பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் அடைவதற்கு திட்டமிட்டிருந்தாலோ மருத்துவர் ஆலோசனை இலலாமல் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது. ஏனென்றால் குழந்தைக்கு வாந்தி, வயிற்றுபோக்கு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

இந்த மாத்திரை மயக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால் நீங்கள் இந்த மாத்திரை சாப்பிடும் போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இந்த மாத்திரை சாப்பிடும் போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மயக்கம் மற்றும் தலைவலியை அதிகப்படுத்தலாம்.

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மாத்திரை மருந்து எடுத்து கொண்டாலும் அதனை பற்றிய முழு விவரங்களையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Diclovik Plus மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement