Perinorm மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

Advertisement

Perinorm Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவரும் உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளை நீங்கள் எடுத்து கொள்ளும் போது உடல்நிலை குறைபாடு உடல் சரியாகிவிட்டால் நல்ல மாத்திரை உடனே சரியாகி விட்டது இயல்பு தான். ஆனால் இந்த மாத்திரைகளில் நன்மைகள் போலவே தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளில் உள்ள நன்மை மற்றும் தீமைகளை அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் perinorm மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Perinorm Tablet Uses in Tamil:

perinorm tablet side effects in tamil

Perinorm மாத்திரையானது குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு உதவுகிறது.

Perinorm Tablet Side Effects:

  • வயிற்றுப்போக்கு
  • தூக்கமின்மை
  • உடல் சோர்வு
  • ஓய்வின்மை
  • உடல் பலவீனம்

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Lactare மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது.. அதன் பக்க விளைவுகள் பற்றி காண்போம்..

முன்னெச்சரிக்கை:

உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.

இந்த மாத்திரை சாப்பிடும் போது உடல் சோர்வு ஏற்படும், அதனால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

Perinorm மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் தூக்கம் மற்றும் உடல் சோர்வை அதிகப்படுத்தலாம்.

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து மாத்திரைகள் ஏதும் எடுத்து கொண்டால் அதனை பற்றி முழுமையாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Famotidine மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement