வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பெர்மெத்ரின் லோஷனின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..?

Updated On: March 14, 2025 7:35 PM
Follow Us:
permethrin lotion uses in tamil
---Advertisement---
Advertisement

Permethrin Lotion Uses in Tamil

நாம் அனைவருமே ஏதோவொரு உடல்நிலை பிரச்சனையால் மருந்துகளை எடுத்து கொண்டு இருப்போம். ஆனால் இந்த மருந்தின் பயன்பாடுகள் என்னென்ன..? இதனை உட்கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் என்பதை பற்றி தெரிந்திருக்க மாட்டோம். எனவே, நாம் உட்கொள்ளும் மருந்தின் பயன்களையும் பக்க விளைவுகளையும் தெரிந்து கொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் தினமும் பல்வேறு வகையான மருந்துகளின் பயன்களையும் பக்க விளைவுகளையும் பதிவிட்டு வருகிறோம். அதேபோல், இப்பதிவில் பெர்மெத்ரின் லோஷனின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை விவரித்துள்ளோம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

லெவோசெடிரிசைன் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்

What Use of Permethrin Cream in Tamil:

uses of permethrin lotion in tamil

பெர்மெத்ரின் (Permethrin) லோஷன் சில ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பல தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க மருந்தாக பயன்படுகிறது. அதாவது தலை பேன் மற்றும் சிரங்கு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

இது உடலில் தடவக்கூடிய மேற்பூச்சு மருந்தாக பயன்படுகிறது.

மற்ற பயன்பாடுகள்:

  • தோல் வெடிப்பு
    சிரங்கு

பக்க விளைவுகள்:

  • தோலில் அரிப்பு
  • மார்பு அல்லது தொண்டையில் இறுக்கமான உணர்வு
  • எரிச்சல்
  • சுவாசத்தில் சிரமம்
  • வாயில் வீக்கம்
  • தோல் சிவத்தல் அல்லது அரித்தல்
  • அரிப்பு அல்லது சொறி

முன்னெச்சரிக்கைகள்:

பெர்மெத்ரின் (Permethrin) லோஷனை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தக்கூடாது. அதுமட்டுமில்லாமல் இம்மருந்தினை தவிர வேறு ஏதேனும் மருந்தை நீங்கள் உட்கொண்டால் அதனை பற்றியும் மருத்துவரிடம் கோருதல் வேண்டும்.

அரிப்பு அல்லது சொறி (Itching or Rash): லோஷன் தடவும் இடத்தில் அரிப்பு அல்லது சொறி ஏற்படலாம்.

சருமம் சிவத்தல் (Redness of Skin): சருமம் சிவந்து போகலாம்.

எரியும் அல்லது கூச்ச உணர்வு (Burning or Tingling sensation): லோஷன் தடவும் இடத்தில் எரியும் அல்லது கூச்ச உணர்வு ஏற்படலாம்.

மரத்துப்போதல் (Numbness): லோஷன் தடவும் இடத்தில் மரத்துப்போதல் ஏற்படலாம்.

மேலும், கண்களில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

இம்மருந்தினை பயன்படுத்தும் போது கைகளில் கையுறை அணிந்து கொள்வது நல்லது.

Zinemac 150 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now