Phenergan Syrup Uses in Tamil
மனிதனாக பிறந்த அனைவரும் உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளை தாமாக சென்று மெடிக்களில் வாங்கி சாப்பிட கூடாது. ஏனென்றால் தாமாக மாத்திரை வாங்கி சாப்பிடும் போது உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற மாத்திரைகள் அளவுகள் தர மாட்டார்கள்.
அதுவே நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு மருந்து, மாத்திரைகளை பெறும் போது நம் உடல்நிலைக்கு ஏற்ற மருந்து, மாத்திரைகளை எழுதி தருவார்கள். அதனால் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும். எனவே தாமாக சென்று மெடிக்களில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் சாப்பிடும் மாத்திரை, மருந்து, சிரப், ஊசி போன்ற எதுவாக இருந்தாலும் அதில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரைமற்றும் ஊசி போன்றவற்றை தானாக வாங்கி பயன்படுத்த கூடாது..!
Phenergan Syrup Uses:
பொதுவாக சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிரப் தான் குடிப்போம். ஒவ்வொரு சிரப்பும் ஒவ்வொரு விதமான நன்மைகளை வழங்குகிறது. அவற்றை பற்றி அறிந்து கொள்வோம்.
குமட்டல் மற்றும் வாந்தி
அலர்ஜி
தலைசுற்றல்
மூக்கு ஒழுகுதல்
தோல் அரிப்பு
வெர்டிகோ
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு இந்த சிரப் ஆனது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Zynol 150 மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
Phenergan Syrup Side Effects:
- தலைவலி
- தூக்கம் வருவது போல் உணர்வு
- உலர்வாய்
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த சிரப்பை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த சிரப்பை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைகாக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும்.
அதுமட்டும்மில்லாமல் நீங்கள் வேறு ஏதேனும் சிரப் குடித்து அதனால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்பட்டிருந்தால் அதனை பற்றி மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
மருத்துவர் கூறிய அளவில் தான் இந்த சிரப்பை எடுத்து கொள்ள வேண்டும், ஒருவேளை நீங்கள் இந்த சிரப்பை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.
Levipil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |