Polybion Syrup Uses in Tamil
மனிதனாக பிறந்த அனைவரும் உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளை சில சூழ்நிலைகளில் மருந்து கடைகளில் வாங்கி சாப்பிடுவோம். இப்படி சாப்பிடுவதால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும். நாம் மருத்துவரிடம் காண்பித்து மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடும் போது நம் உடல்நிலைக்கு ஏற்ற மருந்து, மாத்திரைகளை எழுதி தருவார்கள். இதனால் பக்க விளைவுகள் அந்த அளவிற்கு இருக்காது.
அதுவே நீங்கள் தாமாக மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடும் போது நம் உடல்நிலைக்கு ஏற்ற மருந்து, மாத்திரை இருக்காது. அதனால் நீங்கள் சாப்பிடும் மருந்து, மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது. அது போல நீங்கள் சாப்பிடும் மருந்து மாத்திரைகளில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Polybion சிரப் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.
Polybion Syrup Uses in Tamil:
Polybion சிரப் வைட்டமின் பி குறைபாடு, வைட்டமின் பி1 குறைபாடு, வைட்டமின் பி 3 குறைபாடு, வாய்ப்புண் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது .
பக்க விளைவுகள்:
- குமட்டல்
- வயிற்றுப்போக்கு
- தலைவலி
- உடல் சோர்வு
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் உங்களுக்கு தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். ஒருவேளை மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும்.
Levipil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
முன்னெச்சரிக்கை:
இந்த சிரப் குடிக்கும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த சிரப்பை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
அது போல தாய்ப்பால் குடிக்கும் தாய்மார்களும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதேனும் சிரப் குடித்து அதனால் ஏதும் பக்க விளைவுகள் ஏற்பட்டிருந்தால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |