வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Pyrigesic 650 மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Pyrigesic 650 Tablet Uses in Tamil

Updated On: May 22, 2023 11:26 AM
Follow Us:
pyrigesic 650 tablet side effects in tamil
---Advertisement---
Advertisement

Pyrigesic 650 Tablet Uses in Tamil

ஒவ்வொருவரும் உடல் நல குறைப்பாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். அந்த மாத்திரை சாப்பிடும் உடல் நல பிரச்சனையிலிருந்து விடுபடுகிறோம். ஆனால் அதனை நன்மைகள் மட்டுமில்லை தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனால தான் ஒவ்வொரு மாத்திரையிலும் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் pyrigesic 650 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Pyrigesic 650 Tablet Uses in Tamil:

pyrigesic 650 tablet side effects in tamil

காய்ச்சல் மற்றும் தலைவலி, உடல் வலி போன்றவற்றிற்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.

Pyrigesic 650 Tablet Side Effects:

  • குமட்டல்
  • வயிற்று வலி
  • அடர் நிறத்தில் சிறுநீர் கழித்தல்

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனை தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

இந்த மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கல்லீரல் பிரச்சனை ஏற்படும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அல்லது கர்ப்பம் அடைவதற்கு திட்டமிட்டிருந்தாலும் இந்த மாத்திரை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரை எடுத்து கொள்வதற்கு முன் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

கல்லீரல், சிறுநீரகம், அல்லது வேறு ஏதும் பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்து அதற்கு மாத்திரை, மருந்து எடுத்து கொண்டால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மருந்தளவு:

மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வேலை நீங்கள் மாத்திரை சாப்பிட மறந்து விட்டால் அதனை சரி செய்வதற்கு மறுவேளை இரண்டு மாத்திரையாக எடுத்து கொள்ள கூடாது.

Aciloc 150 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now