Rabekind 20 Tablet Uses in Tamil
நாம் உட்கொள்ளும் உணவே சில நேரங்களில் ஒற்றுக்கொள்ளாமல் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதேபோல், நாம் உட்கொள்ளும் மருந்தும் நம் உடலிற்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே, நாம் எந்தவொரு மருந்தினையும் உட்கொள்வதற்கு முன்பாக அம்மருந்து எதற்கெல்லாம் பயன்படுகிறது.? இதனை உட்கொண்டால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்.? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். எனவே, அந்தவகையில் நீங்கள் Rabekind 20 மாத்திரை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அம்மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பின்வருமாறு தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
What is Rabekind 20 Used For:
ஹெலிகோபாக்டர் பைலோரி எனப்படும் பாக்டீரியாவின் காரணமாக ஏற்படும் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று புண் உள்ளிட்ட செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க ரபெகிண்ட் 20 மாத்திரை பயன்படுகிறது. மேலும் இவற்றின் அதிகமான பயன்பாடுகள் பின்வருமாறு:
- இரைப்பை அமிலத்தன்மை
- இரைப்பை குடல் எதுக்குதலின்
- வயிறு புண்கள்
- குடல் புண்கள்
- குடல் புண்
- இரைப்பை புண்
கைனசெட் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்னென்ன..?
Rabekind 20 Side Effects in Tamil:
- எரிவாயு
- அஜீரணம்
- மூட்டு வலி
- குமட்டல்
- இடுப்பு முறிவு
- தொண்டை வலி
- வாந்தி
- ஏப்பம்
- மலச்சிக்கல்
- வயிற்றுப்போக்கு
- முதுகு வலி
- குழிவுகள் அழற்சி
- தலைச்சுற்று
- வாய்வு
- காய்ச்சல் நோய்
- நோய்த்தொற்று
- இருமல் மலச்சிக்கல்
இதுபோன்ற பக்கவிளைவுகளை நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
இந்த மருந்தை உபயோகிப்பதற்கு முன்பு, நீங்கள் வேறு ஏதேனும் மருந்து உட்கொள்கிறீர்கள் என்றால் அதனை பற்றி மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
முக்கியாக, குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் இம்மருந்தை மருத்துவரின் அனுமதி இல்லாமல் உட்கொள்ளுதல் கூடாது.
பெர்மெத்ரின் லோஷனின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..?
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |