Rabekind Plus Tablet மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..| Rabekind Plus Tablet Uses in Tamil

Advertisement

Rabekind Plus Tablet Uses in Tamil

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை சரியாக்குவதற்காக எடுத்து கொள்வது மாத்திரை தான். அப்படிப்பட்ட மாத்திரையை எடுத்து கொள்வதற்கு முன் அந்த மாத்திரையின் பயன்கள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும். எப்படி அறிந்து கொள்வது என்று நினைக்கிறீர்களா.! இப்போது தான் எல்லாரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் Google-லில் சென்று நீங்கள் சாப்பிடும் பெயரை போட்டு பயன்கள் என்று search செய்தாலே அதனை பற்றிய முழு விபரமும் வந்து விடும். அதனால் இந்த பதிவில் Rabekind plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..!

Rabekind Plus Tablet Uses in Tamil:

rabekind plus tablet uses in tamil

இரைப்பை-உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய், அமிலத்தன்மை, செரிமானம் ஆகாமல் நெஞ்செரிச்சல் ஏற்படுவது மற்றும் வயிற்றுப் புண் போன்றவற்றிற்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. 

Rabekind Plus Side Effects:

  1. தலைவலி
  2. குமட்டக்கல் மற்றும் வாந்தி
  3. வயிற்றுவலி
  4. வயிற்றுப்போக்கு
  5. மயக்கம்

Nocold சிரப் பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா

முன்னெச்சரிக்கை:

இந்த மாத்திரையை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் வயிற்று பகுதியில் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்க செய்து நெஞ்செரிச்சல் பிரச்னைஏற்பட வழி செய்கிறது.

கர்ப்பம் அடைந்த பெண்கள் இந்த மாத்திரையை எடுத்த கொள்வதற்கு முன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்வதற்கு முன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

இந்த மாத்திரையை எடுத்து கொள்ளும் போது மயக்கம் மற்றும் தூக்கம் ஏற்படும். அதனால் இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மருந்தளவு:

நீங்கள் Rabekind-Plus மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் மட்டும் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வேலை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை சரி  செய்வதற்காக மறுவேளை அதனை இரண்டாக எடுத்து கொள்ள கூடாது.

Ultracet Semi மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement