Razo d மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்…!

Advertisement

Razo d Tablet Uses in Tamil

இன்றைய காலத்தில் அனைவருக்குமே நோய்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் ஒரு சிலருக்கு சொல்ல முடியாத அளவிற்கு நோய்கள் வருகிறது. இத்தகைய நோயினை குணப்படுத்துவதற்கு நாம் கடைகளில் விற்கும் மருந்துகளை வாங்கி சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நமக்கு உடல் நிலை சரி இல்லையென்றால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்ற பிறகு மாத்திரைகளை சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் இன்றைய பதிவில் Razo d மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Razo d Tablet Uses in Tamil:razo d tablet uses in tamil

  • வயிறு புண்கள்
  • குடல் புண்கள்
  • குமட்டல்
  • வாந்தி
  • நெஞ்சுசெரிச்சல்
  • இரப்பை புண்கள்
  • நீரிழவு நோய்

மேலே சொல்லப்பட்டுள்ள நோய்கள் அனைத்திற்கும் நல்ல மருந்தாக Razo d மாத்திரை  தீர்வாக இருப்பதனால் இந்த மாத்திரை மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த மாத்திரையை கூறிய அளவிலேயே எடுத்து கொள்வது அவசியமாகும்.

Sparfloxacin மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

பக்க விளைவுகள் : 

  • தூக்கமின்மை
  • வறண்ட வாய்
  • தலைவலி
  • ஏப்பம் விடுதல்

மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் அதனை உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

டெர்மி 5 கிரீம் பயன்படுத்துவதற்கு முன்பாக இதை தெரிந்துக்கொள்ளுங்கள் 

முன்னெச்சரிக்கை : 

  • கர்ப்பிணி பெண்கள்
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
  • சிறுநீரக பிரச்சனை
  • கல்லீரல் பிரச்சனை
  • இதயம் சார்ந்த பிரச்சனை

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்களுக்கு மருத்துவர் Razo d மாத்திரையை பரிந்துரை செய்தால் தற்போது உங்களுடையய உங்களுடைய உடல் நிலை மற்றும் உணவு முறைகளை பற்றி மருத்துவரிடம் கண்டிப்பாக தெளிவாக கூறுவது அவசியமாகும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement