ரெபெஸ் DSR மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Advertisement

Rebez Dsr Tablet Uses in Tamil 

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவின் மூலம் Rebez Dsr மாத்திரையின் பயன்களை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்..! பொதுவாக நமக்கு உடல்நிலை சரி இல்லையென்றால் என்ன செய்வோம்..! உடனே ஹாஸ்பிட்டல் செல்லாமல் மெடிக்கல் சென்று அங்கு நமக்கு என்ன செய்கிறது என்பதை சொல்லி அதற்கான மாத்திரையை வாங்கி சாப்பிடுவோம்..! அதன் பின்பு உடல்நிலை சரி இல்லையென்றால் மருத்துவமனை செல்வோம் அல்லவா..! அங்கு சென்று மாத்திரை மருந்துகள் வாங்கி சாப்பிடுவோம். அதில் இடையில் மருந்துகள் சாப்பிடாமல் விட்டு விட்டு அதற்கும்  சேர்த்து மாத்திரை சாப்பிடுவோம்..!

அப்படி செய்வது முற்றிலும் தவறு. முக்கியமாக ஒரு வேளை மாத்திரை சாப்பிடாமல் இருந்தால் உடனே அதற்கும் சேர்த்து மாத்திரையை சாப்பிடுவார்கள். முதலில் நமக்கு மெடிக்கல் மற்றும் மருத்துவமனையில் பரிந்துரை செய்யும் மருந்து மாத்திரைகள் எதற்கு என்று தெரிந்துகொள்ளவும். அதன் பின்பு அதனை எதற்கு எடுத்துக் கொள்ளவேண்டும். அதில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்று அனைத்தையும் தெரிந்துகொள்ளவும். அதன் பின்பு தான் அதனை சாப்பிடவேண்டும்.

அது அனைத்தும் சரி இது அனைத்தையும் பற்றி நாம் எங்கு கேட்பது, அதுவும் அதனை பற்றி தெளிவாக எங்கு தெரிந்துகொள்வது என்று கேட்பீர்கள். அதற்கு தான் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் என்ன மாத்திரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை சர்ச் செய்து தெரிந்துகொள்ளலாம். அதற்கு தான் தினமும் ஒவ்வொரு வகையான மாத்திரையின் பயன்களை Pothunalam.com பதிவில் பதிவிட்டுக்கொண்டு வருகிறோம். அதனை தொடர்ந்து இந்த பதிவின் வாயிலாக Rebez Dsr மாத்திரையின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்துகொள்வோம் வாங்க..!

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..!

Rebez Dsr Tablet Uses in Tamil:

பொதுவாக இந்த மாத்திரையை இரைப்பை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களும் மற்றும் பார்கின்சன் நோய்க்காக மருந்துகளை எடுத்து கொள்பவர்களுக்கும் ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டல் போன்றவற்றை தடுக்கிறது. அதேபோல் இந்த மருந்து வாயின் தசையை இறுக்க மற்றும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. இந்த மாத்திரை வேறு சில சிகிச்சைக்காக பயன்படுகிறது அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!

  • இரைப்பை அமிலத்தன்மை
  • வயிறு புண்கள்
  • இரைப்பை குடல் எதுக்குதலின்
  • இயலாத குமட்டல் மற்றும் வாந்தி சிகிச்சை
  • நெஞ்செரிச்சல்
  • எரிவாயு
  • நீரிழிவு இரைப்பை தொடர்பான அறிகுறி சிகிச்சை
  • குடல் புண்கள்
  • ஏப்பம் மற்றும் கனரக வீக்கம்

இதுபோன்ற நோய்களுக்காக இந்த மாத்திரை உட்கொள்கிறார்கள். சரி பயன்களை பற்றி தெரிந்துகொண்டோம். இப்போது மாத்திரையின் பக்க விளைவுகளை தெரிந்து கொள்வோம் வாங்க..!

Nocold சிரப் பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா

Rebez Dsr Side Effects in Tamil:

இந்த மாத்திரை தயாரிக்கபட்ட பொருட்கள் உட்கொள்ளும் போது உங்களின் உடலில் அதனை ஏற்றுக்கொள்ளும் சத்துக்கள் இல்லாமல் இருந்தால் மட்டுமே இந்த பக்க விளைவுகள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த மாத்திரை சாப்பிடுவதால் அனைவருக்கும் பக்க விளைவுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஆகவே பயம் வேண்டாம். சரி வாங்க அது என்ன பக்க விளைவுகள் என்று பார்க்கலாம் வாங்க..!

  • அயர்வு
  • ஆண்மை குறைவு
  • தலைவலி
  • Akathisia
  • ராஷ்
  • நமைத்தல்
  • மார்பக விரிவாக்கம்
  • மார்பக மென்மை
  • Galactorrhoea
  • மாதவிலக்கின்மையாகவும்
  • மார்பக வலி
  • ஒழுங்கற்ற மாதவிடாய்
  • பால்சுரப்பு கோளாறு
  • வலுவின்மை
  • அஜீரணம்
  • மூட்டு வலி
  • குமட்டல்
  • தொண்டை வலி
  • வாந்தி
  • ஏப்பம்
  • மலச்சிக்கல்
  • முதுகு வலி
  • குழிவுகள் அழற்சி
  • தலைச்சுற்று
  • நெஞ்சு வலி
  • எரிவாயு
  • தசை வலி
  • உலர்ந்த வாய்
  • நித்திரையின்மை
  • பலவீனம்
  • நாசியழற்சி
  • வயிற்று வலி
  • வாயு
  • காய்ச்சல் நோய்
  • நோய்த்தொற்று
  • இருமல்
  • மலச்சிக்கல்

Ultracet Semi மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement