ரெனெர்வே பிளஸ் மாத்திரை பயன்கள், பக்க விளைவுகள் | Renerve Plus Tablet Uses in Tamil

ரெனெர்வே பிளஸ் மாத்திரை பயன்கள் | Renerve Plus Tablet Uses in Tamil

நம் உடலில் ஏற்படும் பெரும்பாலான தொற்றுக்கு நாம் நாட்டு மருந்து அல்லது ஆங்கில மருந்து எடுத்து கொள்வது வழக்கம். அப்படி நாம் எடுத்து கொள்ளும் மருந்து என்ன மாதிரியான நோய்க்கு உபயோகபடுத்தலாம் என்பதை தெரிந்து வைத்து கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் மருத்துவர்கள் எழுதி கொடுக்கும் எந்த மாத்திரையும் பற்றிய அறிவு இல்லாததால் கடைகளில் எந்த மாத்திரை கொடுத்தாலும் அதை உண்கிறோம், இந்த பழக்கத்தை மாற்றி கொள்ளுங்கள், அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மிகவும் நல்லது. அந்த வகையில் இந்த பதிவில் ரெனெர்வே பிளஸ் மாத்திரை பயன்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன மாதிரியான நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

Renerve Plus Tablet Uses in Tamil:

renerve plus tablet uses in tamil

 • Alpha Lipoic Acid, Chromium, Folic Acid, Inositol, Methylcobalamin, Selenium and Zinc போன்ற செயலில் கூறுகளாக ரெனெர்வ் பிளஸ் கேப்ஸ்யூல் உள்ளது. இது ஒரு மல்டிவைட்டமின் மற்றும் Mineral Supplement ஆகும்.

Renerve Plus Tablet Uses in Tamil:

 • ரெனெர்வ் பிளஸ் கேப்ஸ்யூல் நரம்பியல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
 • நரம்பு செல்களை செதப்படுத்தும் சிதைவு பொருட்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது.
 • கால்கள் மற்றும் விரல்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதனால் வலியைக் குறைக்கிறது.
 • இரத்த சோகையை குணபடுத்தி உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
 • உடலில் உள்ள செல் சேதத்தை குணப்படுத்தவும் நீரிழிவு நரம்பியல் நோயில் வலி மற்றும் உணர்வின்மை ஆகியவற்றைக் குறைக்கிறது.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்தவும், செல் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.
 • கீழ்வாதம், நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்தவும், இரத்த சர்க்கரையால் ஏற்படும் நரம்பு சேதத்தை குணப்படுத்தவும் உதவி வருகிறது.

Renerve Plus Tablet Side Effects in Tamil:

 • இந்த மாத்திரையை உட்கொள்வதால் சில நேரங்களில் சிலருக்கு பக்கவிளைவுகள் வரலாம்.
 • renerve plus tablet சாப்பிடுவதால் வயிற்றுபோக்கு, வயிற்று வலி, வயிற்று பிடிப்புகள் வரலாம்.
 • குமட்டல், வாந்தி, தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம்.
 • உடல் சோர்வு, தோல் தடித்து போதல், தலை சுற்றல், உடல் வீக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
 • மேலே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் எதுவும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

பயன்படுத்தும் முறை:

 • கல்லீரல், சிறுநீரகம் அல்லது இதயப் பிரச்சனைகள் ஏற்கனவே இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டாம்.
 • கர்ப்பமாக இருப்பவர்கள், கருத்தரிக்கத் திட்டமிட்டிருப்பவர்கள் அல்லது தாய்ப்பால் கொடுப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு பின்னர் இந்த மாத்திரையை உபயோகபடுத்தவும்.
 • மருத்துவர் பரிந்துரைத்த அளவு மற்றும் கால அளவுகளில் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
 • மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த மாத்திரையையும் சாப்பிட கூடாது.
ரனிதிதீன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil