Riboflavin Tablet Uses in Tamil
மனிதர்களாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளை சாப்பிட்டதும் உடல்நல குறைபாடு சரியாகிவிடுகிறது என்பதால் அதனை நாம் நல்ல மாத்திரை என்று கூறுகிறோம். இதனால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்று நினைக்க கூடாது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரையிலும் நன்மைகள் போலவே தீமையும் அடங்கியிருக்கிறது. அதனால் அதனை அறிந்து கொண்ட பிறகு தான் சாப்பிட வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் மாத்திரையில் உள்ள நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Riboflavin மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Riboflavin Tablet Uses:
இந்த மாதிரியானது ஊட்டச்சத்து குறைபாடு, ஒற்றை தலைவலி, கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்வதற்கு உதவுகிறது.
Riboflavin Tablet Side Effects:
- குமட்டல்
- செரிமான பிரச்சனை
- வயிற்றுப்போக்கு
- சிறுநீர் மஞ்சளாக ஏற்படும்
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனை இல்லாமல் வேறு ஏதும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
Sucrafil o ஜெல் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த மாத்திரையானது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது, இருந்தாலும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் Riboflavin மாத்திரை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இந்த மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு விவரங்களை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருந்தின் அளவு:
மருத்துவர் கூறிய அளவில் தான் மாத்திரையை எருது கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டாலும் அதனை சரி செய்வதற்கு இரண்டு மாத்திரையாக எடுத்து கொள்ள கூடாது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |