Rifaximin மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Advertisement

Rifaximin Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தானாக மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது. மருத்துவர் மாத்திரை பரிந்துரைக்கும் போது நம் உடல்நிலைக்கு ஏற்றவாறு மாத்திரையின் அளவுகளை பரிந்துரைப்பார். இதனால் பக்க விளைவுகள் அதிகமாக இருக்காது. அதனால் தான் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளின் முழு விவரத்தையும் அறிந்து கொண்ட பிறகு சாப்பிட வேண்டும். நம் பதிவில் தினந்தோறும் மாத்திரைகளின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Rifaximin மாத்திரையின் பயன்கள்  பக்கவிளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Rifaximin Tablet Uses in Tamil:

rifaximin tablet side effects in tamil

Rifaximin மாத்திரியானது கீழ் உள்ள பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

  • வயிற்றுப்போக்கு
  • குடல் எரிச்சல்
  • கல்லீரல் நோய்

Co-trimoxazole மாத்திரைபயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Rifaximin Tablet Side Effects:

  • வயிற்று வலி
  • தலைவலி
  • உடல் சோர்வு
  • வாந்தி
  • குமட்டல்
  • மூச்சு விடுவதில் சிரமம்
  • பசியின்மை

இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொண்ட பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

  • கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் Rifaximin மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.
  • Rifaximin மாத்திரை சாப்பிட்ட பிறகு மயக்கம் ஏற்பட்டால் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
  • நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மாத்திரை எப்படி வேலை செய்கிறது:

பாக்டீரியா உயிரணு வளர்ச்சி இயக்கவியலில் தலையிடுவதன் மூலம் Rifaximin செயல்படுகிறது; இதனால், பாக்டீரியா வளர்ச்சி தடைபடுகிறது.

Lactare மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது.. அதன் பக்க விளைவுகள் பற்றி காண்போம்..

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement