Sildenafil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது

Advertisement

Sildenafil Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. ஆனால் இந்த பிரச்சனை எல்லாம் தீர்வை கண்டறிவதற்கு மருத்துவரை நாடி செல்கின்றோம். அவர்களும் மருந்து, மாத்திரை எழுதி தருகிறார்கள். இதனால் நன்மைகள் மட்டும் தான் இருக்குமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை, ஏனென்றால் மாத்திரை, மருந்துகளில் நன்மைகள் மட்டுமில்லை தீமைகளும் இருக்கிறது.

அதனால் நீங்கள் எந்த மாத்திரை எடுத்து கொண்டாலும் அதனின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். நம்முடைய பதிவில் தினந்தோறும் மாத்திரைகளில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொண்டு வருகின்றோம் .அந்த வகையில் இன்றைய பதிவில் Sildenafil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: எந்த ஒரு மாத்திரை மற்றும் மருந்தையும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது. 

Sildenafil Tablet Uses in Tamil:

Sildenafil Tablet side effects in tamil

உடலில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு மாதிரியான மாத்திரை கொடுக்கப்படுகிறது. இன்றைய காலத்தில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் இரத்த அழுத்தம் பெரும்பாலானவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனையாக இருக்கிறது. ஏனென்றால் வீட்டில் இருக்கும் டென்சன் மற்றும் வேலையில் இருக்கும் டென்சன் காரணமாக இரத்த அழுத்த பிரச்சனை ஏற்படுகிறது.

அதனால் மருத்துவர்கள் Sildenafil மாத்திரையை ஆனது இரத்த அழுத்த பிரச்சனைக்கு மருந்தாக கொடுக்கபடுகிறது. மேலும் விறைப்பு குறைபாடு, ஆண்குறி கோளாறுகள் போன்றவற்றை சரி செய்வதற்கு மருந்தாக அளிக்கப்படுகிறது.

Sildenafil Tablet Side Effects:

  • தலைவலி
  • தூக்கமின்மை
  • நெஞ்சு இறுக்கமாக காணப்படுதல்
  • வயிற்றுப்போக்கு

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் ஆனது நபருக்கு நபர் மாறுபடும். அதனால் நீங்கள் ஏதும் பக்க விளைவுகளை சந்தித்தால் மருத்துவரை நாடுவது அவசியமான ஒன்றாக இருக்கிறது.

Trypsin Chymotrypsin மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

  • கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்த கூடாது.
  • நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக  மாத்திரையை எடுத்து கொண்டிருந்தால் அதனை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும்.
  • மேலும் நீங்கள் வேறு ஏதேனும் எடுத்து கொண்டதன் மூலம் அலர்ஜி பிரச்சனையை சந்திருந்தாலும் அதனை பற்றியும் கூற வேண்டும்.

மருந்தளவு:

இந்த மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும், ஒருவேளை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டாலும் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement