வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Skin Shine (ஸ்கின் சைன்) க்ரீமின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா.?

Updated On: April 15, 2026 3:54 PM
Follow Us:
Skin Shine Cream Uses in Tamil
---Advertisement---
Advertisement

Skin Shine Cream Uses in Tamil

பொதுவாக நாம் எந்தவொரு மருந்தினை பயன்படுத்தினாலும் அம்மருந்தின் பயன்கள் என்ன.?  பக்க விளைவுகள் என்ன.? என்பதை அறிந்து கொண்டு அதன் பிறகு தான் பயன்படுத்த வேண்டும். அதேபோல், நாம் முகத்திற்கு பயன்படுத்தும் Cream -கள் எதுவானாலும் பயன்படுத்துவதற்கு முன்னால் அதன் பயன்களையும் பக்க விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, அதன் வகையில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் Skin Shine க்ரீமின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

நீங்கள் Skin Shine Cream -ஐ பயன்படுத்துபவர்களில் ஒருவராக இருந்தால் இந்த பதவிக்கு உங்களுக்கு பயனுள்ளளதாக இருக்கும். ஓகே வாருங்கள் Skin Shine Cream Uses and Side Effects பற்றி பார்க்கலாம்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மருந்து மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Skin Shine Cream Uses in Tamil Benefits For Face:

ஸ்கின் ஷைன் கிரீம் என்பது மெலஸ்மா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆகும். இது சருமத்தை வேகமாக புதுப்பிக்க உதவுகிறது. மேலும்,  சிவத்தல், வீக்கம் மற்றும் அரிப்பு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

Skin Shine Cream Uses in Tamil Benefits For Face

மெலஸ்மா என்பது ஒரு விதமான பொதுவான தோல் பிரச்சனைகளில் ஒன்றாகும். மெலஸ்மா ஏற்பட்டால் சரும தோலில் கருமையான திட்டுகளை ஏற்படுத்துவது ஆகும்.  இது பெரும்பாலும் ஆண்களை விட பெண்களிடமே அதிகம் காணப்படுகிறது. இதனால் தான் பெண்கள் ஸ்கின் ஷைன் கிரீமை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

கர்ப்பம், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள், ஹார்மோன் மருந்து அல்லது தோலில் ஏற்படும் காயத்தால் தோலில் கருமையான திட்டுகள் உருவாகிறது. அந்நிலையில் Skin Shine Cream -ஐ பயன்படுத்துவதன் மூலம் தோலில் உள்ள கருமையான திட்டுகளை ஒளிரச் செய்ய உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், ஸ்கின் ஷைன் கிரீம் (Skin Shine Cream)  இந்நிலையில் ஏற்படக்கூடிய சிவத்தல், சொறி, வலி ​​அல்லது அரிப்பு போன்றவற்றையும் குறைத்து பயணிக்கிறது. என்னதான் இதில் பல நன்மைகள் இருந்தாலும், கூடவே ஒரு சில பக்கவிளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. அதனை பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

Zinc Oxide Cream Uses in Tamil

Skin Shine Cream Side Effects in Tamil:

Skin Shine -ஐ பயன்படுத்தும் பெரும்பாலானவர்களில் ஒரு சிலருக்கு இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். Skin Shine க்ரீம் பயன்பத்திய இடத்தில எரியும் உணர்வு, எரிச்சல், அரிப்பு மற்றும் சிவத்தல் போன்ற பக்கவிளைவுகள் வரக்கூடும்.  அதுமட்டுமில்லாமல், தோல் விரிசல், கொப்புளம் மற்றும் சருமம் நீல-கருப்பு அடர் நிறமாதல் ஆகியவையும் ஏற்படும்.

Augmentin 625 எதற்காக பயன்படுகிறது தெரியுமா.?

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now