வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Sodium Fusidate கிரீம் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Updated On: February 13, 2024 6:23 PM
Follow Us:
Sodium Fusidate Cream Uses in Tamil
---Advertisement---
Advertisement

Sodium Fusidate Cream Uses in Tamil

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தங்களை அழகாக வைத்து கொள்ள  வேண்டும் என்று தான் நினைக்கின்றார்கள். இதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனை நீங்கள் பயன்படுத்தும் போது வேண்டுமானால் உங்களின் முகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும், ஆனால் நாளடைவில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். கிரீம் மட்டுமில்லை நீங்கள் பயன்படுத்தும் எல்லா மருந்துகளிலும் பயன்கள் போலவே பக்க விளைவுகளும் இருக்கும். அதனால் நீங்கள் அதனை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. அந்த வகையில் இன்றைய பதிவில் Sodium Fusidate கிரீம் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Sodium Fusidate Cream Uses in Tamil:

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு கிரீமும் ஒவ்வொரு பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கிறது. அதனை தெரிந்து  கொண்டு பயன்படுத்துவது நல்லது. அதில் Sodium Fusidate கிரீமின் பயன்களை அறிந்து கொள்வோம்.

  • பாக்ட்ரியா தொற்று
  • தோல் சிரங்கு
  • தோல் நோய் தொற்று நோய்கள்

டாக்ஸி மாத்திரையை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா..?

Sodium Fusidate Cream Side Effects:

Sodium Fusidate Cream side effects in tamil

  • வீக்கம்
  • எரிச்சல்
  • அரிப்பு
  • தோல் அலர்ஜி

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் அதனை மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தா;லும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமானது.

முன்னெச்சரிக்கை:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பாலை கொடுக்கும் தாய்மார்கள் இந்த கிரீமை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் வெறும் ஏதும் கிரீம் பயன்படுத்தி அதனால் ஏதும் பக்க விளைவுகளை சந்திருந்தால் அதனை பற்றிய முழு தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மருந்தளவு:

நீங்கள் மருத்துவர் கூறிய அளவில் தான் இந்த கிரீமை அப்பளை செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் கிரீமை தடவ மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து தடவ கூடாது.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now