ஸ்டாம்லோ-டி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Advertisement

ஸ்டாம்லோ-டி மாத்திரை பயன்பாடுகள் 

நண்பர்களே வணக்கம்..! நாம் தினமும் ஒரு விதமான மாத்திரையின் பயன்பாடுகளை பற்றி தெரிந்துகொண்டு வருகிறோம். அந்த மாத்திரை எதற்கு பயன்படுகிறது. அதனை உட்கொள்வதால் சிலருக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பற்றியும் தெளிவாக படித்து தெரிந்துகொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் ஸ்டாம்லோ-டி மாத்திரையின் பயன்பாடுகளை பற்றியும், அதன் பக்கவிளைவுகளை பற்றியும் தெரிந்துகொள்வோம் வாங்க..!

குறிப்பு 👉👉 எந்த ஒரு மருந்து மாத்திரையும் மருத்துவர்களின் பரிந்துரை செய்யாமல் எடுத்துக்கொள்ள கூடாது.

ஸ்டாம்லோ-டி மாத்திரை செயல்பாடுகள்: 

இந்த மாத்திரையை அதிகமாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகளின் குடும்பத்தை சார்ந்தது. இந்த மாத்திரை பக்கவாதம், மாரடைப்பு, இதயத்தின் நிலைமைகள் மற்றும் மரணம் போன்ற கடுமையான சூழ்நிலையில் மனிதனை பாதுகாக்க பயன்படுகிறது.

இந்த மாத்திரை ஒரு மனிதனின் உடலில் உள்ள இரத்தத்தை சரியாக வைப்பதற்கு பயன்படுகிறது. இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இரத்த அழுத்தத்தை குறைக்கவும் மிகவும் பயனளிக்கிறது.

Stamlo-T Tablet Benefits in Tamil:

இந்த மாத்திரையை முக்கியமாக உயர் இரத்த அழுத்த சிகிச்சைக்கு பண்படவும் செய்கிறது. முக்கியமாக  மரபு மற்றும்/ சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் இரத்த அழுத்தத்தைக் அதிகரிக்கிறது.

இந்த மாத்திரை பெரியவர்களை இருதய தமனி நோய் மற்றும் பக்கவாதம் வருவதை தடுக்கிறது மேலும் பெரியவர்களுக்கு இருதய சம்பந்த பட்ட சிக்கலிருந்து அபாயத்தை குறைக்கிறது.

இது பெருமளவில் மலத்தை வெளியேற்றிவிடும். மாத்திரை சாப்பிட்டு 1 மணி நேரத்திற்குள் அது வேலை செய்கிறதை நாமால் உணரமுடியும்.

ஸ்டாம்லோ-டி மாத்திரையின் பக்கவிளைவுகள்:

இந்த மாத்திரை சாப்பிட்டால் பக்கவிளைவுகள் வருவது அரிதானதுதான். ஆனாலும் இந்த பக்கவிளைவுகள் வருவதற்கு வாய்ப்பு சாத்தியம் தான். எனவே பின்வரும் பாதிப்புகள் உங்களுக்கு ஏதேனும் அறிகுறி ஏற்பட்டால் மருத்துவரை அணுகி அதற்கு ஏற்ற பரிந்துரைகளை மேற்கொள்ளவும்.

  • பார்வை குறைபாடு
  • தலைசுற்றல்
  • அதிகரித்த இதய துடிப்பு
  • சிறுநீர் கழிக்கும் போது வலி
  • வயிற்றுவலி
  • வயிற்று போக்கு
  • முதுகுவலி
  • தசை வலி
  • காய்ச்சல்

மேற்கொண்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி பரிந்துரை செய்த படி சாப்பிடுவது நல்லது.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 மயோஸ்பாஸ் மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

இது போன்ற மருந்து சார்ந்த பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 மருந்து
Advertisement