Sucrafil o Gel Uses in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் உடல்நல குறைபாடு ஏற்பட்டாலும் அதனை சரி செய்வதற்கு மருந்து, மாத்திரைகளை எடுத்து கொள்ள மாட்டார்கள். மூலிகை செடிகளை பயன்படுத்தி சரி செய்து கொண்டனர். ஆனால் இன்றைய காலத்தில் பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் உடல்நல குறைபாடு ஏற்படுகின்றது. இதனை சரி செய்வதற்கு மருந்து, மாத்திரைகளை தான் எடுத்து கொள்கின்றனர். ஆனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளில் நன்மைகள் பி[போலவே தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனால் தான் இன்றைய பதிவில் sucrafil o ஜெல்லின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Sucrafil o Gel Uses in Tamil:
அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், வயிற்று புண், சிறுகுடல் புண் போன்றவற்றை சரி செய்ய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
பக்க விளைவுகள்:
- மலசிக்கல்
- மயக்கம்
- தூக்கம்
- வறண்ட வாய்
- குமட்டல்
மேல் உள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
Clobeta gm மருந்தின் பயன்கள் மற்றும்பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
இந்த ஜெல்லை உட்கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த ஜெல்லை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் குடிக்க கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த ஜெல்லை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் அருந்த கூடாது.
இந்த ஜெல் ஆனது மயக்கத்தை ஏற்படுத்தும். அதனால் அவ்வப்போது நீங்கள் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு விவரங்களையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |