Susten 200 Tablet Uses and Side Effects in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கும் மாத்திரையின் பெயர் susten 200 tablet ஆகும். இந்த மாத்திரை பல வகைகளில் கிடைக்கிறது அதாவது மாத்திரையாக, கேப்சுயூல், இன்ஜெக்சன் போன்ற வகைகளில் கிடைக்கிறது. சரி இந்த மாத்திரையின் பயன்கள் என்ன, யாரெல்லாம் இந்த மாத்திரையை பயன்படுத்தலாம், யாரெல்லாம் இந்த மாத்திரையை சாப்பிட கூடாது.
மருந்திரன் அளவு என்ன, இந்த மாத்திரையை சாப்பிடுவதினால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படும் போன்ற முழுமையான தகவல்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
சஸ்டன் 200 MG மாத்திரை பயன்கள் – Pogesterone Susten 200 Tablet Uses in Tamil:
- இந்த சஸ்டன் 200 MG மாத்திரை பெண்களின் கர்ப்பப்பை பிரச்சனைகளை சரி செய்ய இந்த மாத்திரை பயன்படுகிறது. பெண்களின் மலட்டுத்தன்மையை சரி செய்வதற்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.
- தொடர்ந்து மாதவிடாய் வந்துகொண்டே இருப்பதை தடுக்க இந்த மாத்திரையை பயன்படுத்தலாம்.
- இதுபோக கர்ப்ப காலத்தில் பெண்களின் ஹார்மோன் பிரச்சனையை சரி செய்து வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை சரியாக வளர செய்கிறது.
- ஓவுலேசன் ஆவதற்கு அதாவது கருவில் முட்டை பதிவதற்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.
- மாதவிட பிரச்சனையை சரி செய்ய இந்த மாத்திரை பயனளிக்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Salbutamol மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
இந்த மாத்திரை எப்படி வேலை செய்கிறது:
- புரோஜெஸ்டின்கள் எனப்படும் மருந்துகளைச் சேர்ந்த, எண்டோமெட்ரியில் சில மாற்றங்களை தூண்டி, கருப்பையில் ஈஸ்ட்ரோஜென் அளவை குறைப்பதன் மூலம் மாத்திரை வேலை செய்கிறது.
- இதனால் கருப்பை நன்கு வலிமை பெற்று கருப்பை சுவருக்குள் குழந்தையை நன்கு ஆரோக்கியமாக வளர செய்ய உதவுகிறது.
பக்க விளைவுகள் – Susten 200 Tablet Side Effects in Tamil:
இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதினால் சில பக்க விளைவுகள் ஏற்படும் அதனை பற்றி கீழ் காண்போம்.
- உடல் எடை அதிகரிக்கும் அல்லது குறையும்.
- வயிற்று பிரச்சனைகள் இருக்கும்.
- பசி அதிகமாக இருக்கும்.
- இருமல்
- அலர்ஜி
- முகப்பருக்கள்
- தலைவலி
- அடிவயிற்றில் வலி
- மூட்டு வலி
இது போன்ற பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த மாத்திரையை எப்படி சாப்பிட வேண்டும்:
இந்த மாத்திரையை பெண்கள் உணவருந்திய பிறகு சாப்பிட வேண்டும். பெண்களுக்கு மலட்டு தன்மை இருக்கும் போது இந்த புரோஜெஸ்டின் மாத்திரை உணவருந்திய பிறகு சாப்பிடும் போது, கருப்பை வலிமை பெறுகிறது.
குறிப்பு:
இந்த மாத்திரையை மார்பக புற்று நோய் உள்ளவர்கள், கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்கள் கிட்னியில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
அதேபோல் வேறு ஏதாவது மாத்திரைகளை நீங்கள் எடுத்துக்கொண்டு இருந்தாலும் அதனை பற்றியும் உங்கள் மறுத்துவிடம் தெரிவிக்க வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கிரமலக்ஸ் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |